பக்கம்:Saiva Nanneri.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?5 புறச்சமயக் கண்டனம் சைவசமயக் குரவர் கால்வருள் புறச் சமயங்களே மிகவும் கடுமையாகத் தாக்கியவர் சம்பந்தரே. அகம் குரிய காரணம் இன்னும் புலப்படுமாறில்லை. திருவால வாய்ப் டlதிகத்தில் மிகவும் கடுமையாகச் சமணர் மனப் பங்கு கூறித் திட்டுகிருர். சிவச் சின்னங்களுள் குறிப் பிடத்தக்க சிறப்புடையது திருருேகும். இதன் பெருமை யைச் சம்பந்தரின் திருவாலவாய்த் திருநீற்றுப் பதிகத்திற் காணலாம். அத்தகைய பெருமையுடைய திருற்ேறைக் சமணர்கள் பூசார்; -- போற்ருர்; அதுமட்டுமன்று; அத அனக் காண்பதுங்திது; அதன்மேல் பட்டு வரும் காற்றுக் கூட் நஞ்சுடையது என்றெல்லாம் சமணர்கள் எண்ணி னர். அதல்ை றுே பூசிய சைவர்கள் வரின் அவர்களே வெறுத்துச் சமணர்கள் காததுாரம் ஒடுவராம். இவ்வாறு சம்பந்தர் கூறுகிருர். - 'ற்ேறு மேனிய ராயினர் மேலுற்ற s காற்றுக் கொள்ளவும் கில்லா அமணர்.” ஞான சம்பந்தர் தமது பாடல்களிலே பதிகம் தவரு மல் புறச் சமயவாதிகளைத் திட்டுகிருர். அகச் சமயத் தவரான பாசுபதர், கபாலிகர், மாவிரதிகள் ஆகியோரும் குறிப்பிடப்படுகின்றனர். எனினும் அவரது தாக்குதலுக் குச் சமணர்களே அதிகமாக இரையாகின்ருர்கள். அப்ப ரும் சமணரையே கடுமையாகத் தாக்குகின்ருர், சைவத் துக்குப் புறம்பாகச் சமணம் மட்டுமன்று; புத்தம் முதலிய சமயங்களும் அவர் காலத்திலே இருந்தன. அவ் வாறிருப்பவும் அவற்றை யெல்லாம் விட்டு விட்டு அருளே பொருளாகவும் அடிப்படைக் கொள்கையாகவும் கொண்டு விளங்கிய சமணத்தை மட்டும் சம்பந்தர் கடுமையாகத் திட்டுவதேன்? மூவர் காலத்தில் ஏனைய சமயங்களை விடச் செல்வாக்கு மிகுதியாகப் பெற்று காட்டிலும் ஏட்டிலும் களிநடம் புரிந்து கொண்டிருந்த சமயம் சமணமே. அக் காலத்தே சமண சமயத்துக்கு எதிராக விளங்கிய சமயம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/80&oldid=730007" இலிருந்து மீள்விக்கப்பட்டது