பக்கம்:Saiva Nanneri.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பிள் விளக்க சமைத்தவரும் இவரே. இத்தகைய பழுத்த சிவனடியாரை, - "செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன் பணிசெய்ய' என்று சம்பந்தர் பாடியுள்ளார். சமண சமயத்தில் மூழ்கிக் கிடந்த ஒரு பழம்பெரு கா.டையே சைவத்திற்குத் திருப்பிய பெருமையையுடைய .ே தமிழ் மங்கை மங்கையர்க்கரசியாவார். இவரது o பெயர் மானி; தாய்நாடு சோழ நாடு; புகுந்தநாடு பாண்டிய நாடு. சம்பந்தர் பாண்டிய நாடு வரவும், சுன் பாண்டியன் தன் நோய் நீங்கப்பெற்றுச் சமணங் துறந்து சைவம் தழுவவும் சமண் இருள் நீங்கவும் ள்ட் டில் சைவப் பேரொளி பரவவும் காரணமாக இருந்தவர் இம் மங்கையர் திலகமே. இத்தகைய சீரும் சிறப்பும் .ைய மங்கையர்க்கரசியாரைக் கீழ்வருமாறு சம்பந்தர் | lாடி.யு ளாா. "ம்ய்கையர்க்கரசி வளவர்கோன்பாவை - வரிவ&ளக்கை மடமானி பங்சுயச் செல்வி பாண்டிமாதேவி பணிசெய்து நாடொறும் பரவ." பண்டிமாதேவியின் சைவத் திருப்பணிக்கு உதவி | Muf4, இருங் கவர் குலச்சிறையாராவர். இவர் பாண்டிய க்கு அமைச்சராக இருந்து அருந்தொண்டு புரிந்த 然 |சகை. இவர் பிறந்த பெருமையையுடைய ஊர் மனவேற்குடி. இது மதுரைக்குக் கிழக்கேயுள்ளது. ரே பாண்டிமாதேவி பணிப்பச் சம்பந்தரை அழைக் o சென்றவர். இவரையே, கொற்றவன் தனக்கு மந்திரியாய குலச்சிறை குலாவி நின்றேத்த' அன்று பாடியுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/79&oldid=730005" இலிருந்து மீள்விக்கப்பட்டது