பக்கம்:Sarangadara.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-21 ச ங் க் தி ச ன் 51 母町, ஜி, &#ff, ஜி. &子甘, ä, & T。 ႕ျီ, 3 T。 &匹, சி. 母f、 யாரை யழைப்பது ? என்னேத்தானழையும் என்னே உமது மனேவியென்று எண் னிக்கொள்ளுமே, - ஏன் அப்படி எண்ணிக் கொள்ளவேண்டும் ? அப்படி எண் னவே மாட்டேன் l இதுதானே ? நான் புருவை கொடுக்கமாட்டேன். வேடிக் கைக்கு எண்ணுமென்ருல் கோபம் வருகிறதே ! இல்லை அம்மணி.-என்னடா கஷ்டமாய் முடிந்தது t சுமந்திரன் வருந்திக் கொண்டிருப்பான் எதோ, அழையும் 'கண்மணி யென்று. கண்-மணியே புருவைத் தாரும், தருகிறேன். இதோ! அப்படியழைத்தால் உதவும்ா கண் மணியே என்றழையும். கண்-மணியே! உம்-கண்மணியே! கண்மணியே ! ஆ அப்படியழைத்தால் உமதி மனைவி என்ன செய்வாள் தெரியுமா 2 தெரியாது. சொல்லட்டுமா? உம்-புரு எங்கே பசியுடன்- . (பின்புறம் கின்ற அவனே முத்தமிட்டு) இதைத்தான் செய் ፴ህቨöዥ, (திடுக்கிட்டு அம்மா, இதென்ன இது ? ஒன் றுமில்லை. உமது மனேவி என்ன செய்வாளென்று காண் பித்தேன். தவறென்ன இருக்கிறது. இதில்? அம்மணி, தாம் என்ன முத்தமிடலாமா ? ஏன் ஆகாது ? - தாம் எனது சிற்றன்னேயன்ருே ? அன்று, அன்று.-இல்லை அப்படிச் சிற்றன்னேதான் என்று ஏற்றுக் கொள்வோம். உமதன்னே உம்மை முத்தமிடுவ தில்லையா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/57&oldid=730079" இலிருந்து மீள்விக்கப்பட்டது