பக்கம்:Sarangadara.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை. இந்நாடகத்தையாவது அல்லது நான் பதிப்பித்துள்ள, எனது மற்ற நாடகங்களேயாவது, எந்த ಆಣLLIFTaಣ ஆடவேண்டுமென்றல், முன்னதாக எனக்குச் சேரவேண்டிய ராயல்டி கட்டணத்தைக் கட்டி, என் அனுமதி பெற்றே, பிறகு ஆடவேண்டும்; இல்லாவிடில் காபிரைட் சட்டப்பிரகாரம், போலீஸ் கோர்ட்டில் தாவாவுக்கு உள்ளாவார்கள் என்பதை இதல்ை தெரிவித்துக்கொள்ளுகிறேன். நான் அச்சிட்டிருக்கும் புஸ்தகங்கள் வேண்டியவர்கள் சென்ன ஆச்சாரப்பன் வீதி, 10-வது கதவிலக்கமுள்ள வீட்டிலும், எல்லாப் பிரபல புஸ்தக வியாபாரிகளிடமும் வாங்கிக்கொள்ளலாம். . இப்படிக்கு, ப. சம்பந்தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/6&oldid=730082" இலிருந்து மீள்விக்கப்பட்டது