பக்கம்:Sarangadara.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7() BrLŮ. &b so. கம. 5tts). சும. சாாங்க த ன் |அங்கம்.2 உமக்குச் சிறிதும் இரக்கமில்லாமற் போவதா ? பெற்றமைக் தனேக் கொல்லும்படி யாராவது கட்டளை யிடுவார்களா ? அதுவும் தீர விசாரியாது செய்யலாமா ? என் முகத்தை யாவது பார்த்து அருளலாகாதா பிராணநாதா பிரான நாதா - (தேம்பி அழுகிருள்.) - வசுபூதி வருகிருன். - ாத்ளுங்கி வீண் வார்த்தை பாடாதே என் மகனுயிருந்தாலு மென்ன! யாராக இருந்தபோதிலும் செங்கோன் முறைப்படி நான் அரசு செலுத்தவேண்டும். இல்லாவிட்டால் பட்சபாத மாய் மகனென்று தண்டியாதுவிட்டார் மஹாராஜா என்று எல்லோரும் நகைக்கமாட்டார்களா ? ஆம், மஹாகா. நியாயமிருந்தால் யாராயிருந்தபோதிலும் தண்டிக்க வேண்டியது தான். என்ன ! அப்படி தண்டிப்பதும் தீர விசாரித்தே தண்டிக்க வேண்டு மல்லவா? - என்ன இன்னும் விசாரணை செய்வது ? தாயென்றும் பரா மல் பெண்டாளும்படியான பாதகனுக்கு விசாரணையொன்ரு ? மஹாராஜா, முதலில் சித்திசாங்கிதேவி சாரங்கதரனுடைய தாயல்லவே ! பெற்றதா யல்லாவிட்டாலும் சிற்றன்னே யல்லவா? எப்படிச் சிற்றன்னே இன்னும் மஹாராஜாவுக்கும் சித்தி ராங்கி தேவிக்கும் விவாகம் ஆகவில்லையே. ஆகாவிட்டாலுமென்ன ? நான் விவாகம் செய்யும்படி தீர்மா னித்திருந்த கன்னிகையல்லவா ? ஆம், விவாகம் செய்யும்படி தீர்மானித்து வைத்திருந்த கன் னிகை, உண்மை தான். ஆயினும் அந்த அம்மாள் தம்மைவிவா கஞ்செய்துகொள்வதாக எப்பொழுதாவது இசைந்தார்களா ? இல்லையே இப்படி இருக்கும்பொழுது இளவரசருக்கு சித்தி ாங்கிதேவி எப்படிச் சிற்றன் னேயாவார்கள்? அதெல்லாமிருக்கட்டும். எப்படி இருந்தபோதிலும் ஒரு கன் னிகையைப் பலாத்காாஞ்செய்து கற்பழிப்பதா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/76&oldid=730100" இலிருந்து மீள்விக்கப்பட்டது