பக்கம்:Sarangadara.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.11 சர் சங்க தான் #5 凸芥。 ருக்கே வழி தேடிவிட்டேனே! இனி தான் என்ன செய்யக் கூடும் மஹாராஜா நான் என்னவேண்டியும் ஒரே பிடிவாத மாயிருக்கிரு.ர். இப்பொழுது நான் உண்மையைக் கூறினும் நம்பமாட்டார். ஐயோ! இந்த விபரீதத்திற்கு என்ன செய் வது தன்வினே தன்னைச் சுடுமென்பதுபோல் நான் செய்த குற்றம் என்னேயே வருத்துகிறதே! நான் ராஜகுமார் மீது பழிசாற்றில்ை மஹாராஜா எப்படியாவது என்ன அவ ருக்குப் பலவந்தத்திலைாவது விவாகம் செய்துவைப்பாரென் றெண்ணி அவ்வாறுசெய்ய, அது முடிவில் என் பிராணநாத ருடைய உயிருக்கே தீங்காய் முடியவேண்டுமா? ஆம் ஆம்! தீமையால் நன்மை யொருகாலும் உண்டாகாது என்பது உண் மைதான். ஐயோ! என் பிராணநாதரை அதே கொலையாளி கள் அழைத்துவருகின்றனர் இப்புறமாக ! நான் இக்கோலத் தில் அவரை எப்படிக் கண்ணெடுத்துப் பார்ப்பேன்? ஐயோ! பாபி நானன்ருே அவரை இக்கோலத்துக் காளாக்கினேன் ? பார்க்கவும் மனந்தாளவில்லை. பாராகிருக்கவும் மனம் பொறுக்க வில்லை ஆ! இப்பொழுது பாராவிட்டால் என் பிராணநாதரை நான் எப்பொழுது பார்க்கப் போகிறேன்? பிராணநாதா ! பிராணநாதா ! - - (இாண்டு கொலையாளிகள் சாாங்கதான அழைத்து வருகின்றனர். ாத்ணுங்கியும், சுமந்திரனும் அழுதவண்ணம் வருகின்றனர். இாண்டு தோழிகள் பின்னல் வருகின்றனர்.) அம்மா, உமது பஞ்சின்மெல்லடி பருக்காங் கற்களிற்பட்டு வருந்த தொலைதுாரம் என்பின் நடந்துவந்தீர் ; இனி கில்லும் ; எவ்வளவு தூரம் பின் தொடர்ந்து வந்தாலு மொன்று தான். விதியை வெல்வார் யார் என்கதி இது இனித் தாம் துயரப் பட்டென்ன பலன்? ஈசனரு ளிப்படியானல் நாம் என்ன செய்வது? அம்மா, இனி எனக்கு விடையளி யும். அப்பா கண்ணே கண்ணே உனக்கெப்படியடா விடையளிக்க என் பாவி மனத் துணியும் ? ,யேமனுலகுக்குச் செல்ல, இப் பாதகர்கள் கையில் போய்வாவென்று சொல்லி எப்படிபடா அனுப்புவேன் மைத்தா! உன்றன் மனத்தான் எப்படிக் சித்தோ என்னைக் கேட்க உன்னே விட்டுப் பிரிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/81&oldid=730106" இலிருந்து மீள்விக்கப்பட்டது