பக்கம்:Sarangadara.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 哥町。 சும். リ官。 立。 哥s。 சார் ங் க் த ன் 3سينية في பிராணநாதா! பிராணநாதா ! (மேல்மாடியினின்றும் மறைகிருள். மைந்தா, உன்னேக்கொல்லும் பாபியென்றும்பாாாது அவள்ை மன்னித்த நற்குணமுடைய உன்னே நான் மகனுகப்பெற்றும் நீ யிறக்க நான் உயிர் வாழ்வதோ ? அம்மணி, நேரமாகிறது. எனக்கு விடையளியும். ஆம், அம்மா, கோமாகிறது! அம்மா, உமக்கேதாவது இதுவரையில் குற்றஞ் செய்திருந் தால் மன்னியும் பிதாவுக்கு என்னே மன்னிக்கும்படி கூறும். அவரும் சீக்கிரத்தில் உண்மையையறிந்து கிரபராதியாகிய என்னைக் கொன்றதற்காக வருந்தப்போகிருர், அப் பொழுது அவருக்குத் தேறுதல் சொல்லும். நான் அவ ாைக் கடிந்து கொள்ளவில்லை யென்று உறுதியாய்க்கூறும். நான் இவ்வுலகில் ஒருவரையும் கடிந்துகொள்ளவில்லை, என் விதியையே வெறுக்கிறேன் ! கண்ணே ! கண்னே! இம்மன உறுதி யெங்கிருந்தடா வக் தது ? வேளைக்கு எல்லாம் வரும், அம்மா என்பொருட்டுப் பிதாவை நீர் வெறுக்காதீர். எப்பொழுதும் முன்போலவே அவரையே கொழுநனென்றும் தெய்வமென்றுமெண்ணி அவரது சுகத் தையே காடிவாரும், எல்லாமுணர்ந்த உமக்குகான் கூறவேண் டியதில்லை. ஆயினும் கூறினேன் (ாத்ளுங்கியின் பாதத்தில் வீழ்ந்து) அம்மா! நீர் என்ன்ேப் பெற்றெடுத்ததற்குப் பிரதி ஒன்றும் செய்திலேன், உம்மை வருத்தினேனே அவ்வளவு தான். ஈசன்செயலிப்படி இருந்தது! அம்மணி, உமது பாதம் பணிந்தேன். நீர் சந்தோஷமாய் யிருக்கும்பொழுது எக்கால த் திலாவது சாரங்கதான் என்றுமக்கு ஒரு மைந்தனிருந்ததாக கினையும், நான் போய் வருகிறேன் ! நான் போய் வருகிறேன். விடையளியும் விடையளியும் ! (அழுகிருன்.) கண்ணே வருத்தப்படாதே சீக்கிாம் சுவாமியினுடைய பாதம்போய்ச் சேர்வாய், இப்பாழுலகை விட்டுநானும் உனக் குப்பின் சீக்கிரம் வருகிறேன். அஞ்சாதே கண்மணி ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/84&oldid=730109" இலிருந்து மீள்விக்கப்பட்டது