பக்கம்:Sati Sakti.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* கருட, அவுரு - சன்னசி....உ.ம்....மோர் தர்மம்_மோர் தர் மம் இண்ணு.ே அது என்னுண்னு யோசனை பண்ண றேன். இ. சி. பாத்தையா கிட்டா கானு அப்பவே சொல்லலே, கம்பளப்போலவே இந்த ஆளும், சன்னசி சொன்ன தைக்கேட்டு, மோர் தர்ம் பண்ணல்ாம் இன்னு: யோசிச்சிக்கினு இருக்கிருப்போல இரு க்கு து. ஏம்பா, அப்போ இந்த பானேயிலிருக்கிற மோரை யெல்லாம் தர்மம் பண்ணப்போரயா என்ன ? கருட, ஆமாம். அதெல்லாம் முடியாது. அப்புறம் எம் பொஞ்சாதிக்கி யாரு உத்திரவு சொல்ரது? அவ இத்தெ வித்துக்கினு வரச்சொன்னுளே ? மு. சி. ஆமாண்டா முருகா, அவன் சொல்வதும் நாயர் தானே. ஏழெ பாவம்! அவன் என்னமாடா தர்மம் பண்ணுவான் ! அப்பா, இந்த மோர் பானேயெ அப் படியே காங்க தர்மம் பண்ணனும். இதுக்கு என்ன வெளி சொல்லரே ? கருட. படியா வாங்கி,ை ரெண்டு காசு உம் - அப்படியே மொத்தமா வாங்கணு 12 காசு. மூ. சி. கணக்கு சரியாத்தான் சொல்ருன் மொத்தமா வாங்கினு நமக்காவ கொஞ்சம் தள்ளிக்கொடுக்கிருன். சரிதாம்பா...அப்படியே பன்னெண்டு காசு கொடுக் கிருேம். இத்தெ அப்படியே தாக்கிக்கினு வா தலே மேலெ - அதோ இருக்குதே - மாரியம்மா கோவில் - அங்கே அம்மனுக்கு இத்தெ நெய்வேத்யம் பண்ணிப் பிட்டு அப்புறம் இத்தெ வர்ரவங்களுக்கெல்லாம் தர்மம் பண்ணிவிடரோம். கருட அவ்வளவு ஆரம் இத்தெ தூக்கிகினு வர்த்துக்கு எனக்கு கூவி கொடுக்கத் தேவலேயா ? இ. சி. அதுக்கென்ன ஒரு காசு கொடுக்கிருேம். கருட. அந்த காசெ நானு எடுத்துக்குவேன். இந்தப் பன்னெண்டு கஜா .ெ ச த ர ன் எம்பொஞ்சாதிக்குக் கொடுப்பேன். இ. சி. உன் இஷ்டப்படியே செய்யப்பா.தலேமேலே தாக்கிக்கொ இந்தப் பானையெ. கருட காசு?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sakti.pdf/13&oldid=730122" இலிருந்து மீள்விக்கப்பட்டது