பக்கம்:Sati Sakti.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 மு. சி. முருகா, காலமே ஒங்கிட்டே பதினேஞ்சு காசு கொடுத்தேனே, அதிலே இவனுக்குப் பன்னெண்டு காசு கொடுத் துடு, அங்கே கொண்ட்ாந்தபிறகு ஒரு காசு அப்புறம் கொடுக்கலாம். இ. சி. எங்கிட்டே அங்தக் காசு இல்லையேடாப்பா. வர்ர வழியிலே பன்னெண்டு காசுக்கு இந்த ஊதுவத்தியெ அம்மன்கோவிலுக்காக வாங்கிப்பிட்டேனே. (கட் டைக் கையில் காட்டுகிருன்). H. பரவாயில்லே. நீ வாடாப்பா - எங்கவூரு கோயில் .دره எதிரில்தான் இருக்குது. அங்கே கொடுத்துடரோம் &#ff. கருட மின்னே காசு கொடுக்கணும். இ. சி. மின்னே, கண்ணு தொடுத்துட்டு - அப்புறம் எங்க வேலையைப் பாக்கிமுேம். (பானையை அவன் தலையில் வைத்து புறப்படுகிறர்கள்). в п с. 3 - 5 இடம் - மாரியம்மன் கோயில். காலம் - பகல. துவஜஸ்தம்பத்தின் அருகில் கருடக் கோனன். வேப் பிலேயால் அலங்கரிக்கப்பட்ட மோர் பானேயை தலேயில் தூக்கிக்கொண்டு வருகிருள். கிருஷ்ண னும் முருகனும் இரண்டு தடிகளே எடுத்துக் கொண்டு வருகின்றனர். அவர்களுக்குப் பின் ல்ை சில பிள்ளைகள் சிரித்துக்கொண்டு வருகின் றனர். - - கிருஷ். மோர் பானேயே, தர்மம், பண்ாத்துக்கு முன்னே நம்ப வழக்கம்போலே இந்த கொஜ ஸ்தம்பத்தெ மூணுதரம் சுற்றிக்கினு வாணும். அப்ப்ா, நீ முன்னே நட. (கருடக்கோனன் முன்பு நடக்கிருன் கிருஷ்ணன் பாட, பிள்னேகள் பாடிக்கொண்டு அவன் பின்னல் சுற்றி வருகின்றனர்.) - மாரியம்மா, மாரியம்மா ! என்னெ பாராயம்மா, நீ பாராயம்மா - நீ தான் நீரு அம்மா ருே அம்மா - நல்ல ம்ோரு அம்மா, மோரு அம்மா! - இது பாருஅம்மா பாரு அம்மா - கழு - கீரு அம்மா கீருஅம்மா ! - டமில்!!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sakti.pdf/14&oldid=730123" இலிருந்து மீள்விக்கப்பட்டது