பக்கம்:Sati Sulochana.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 சதி - சுலோ சகு (அக்கம்-2 இரண்டாம் அங்கம் முதற் காட்சி. காலம்-பகல் இடம்-லங்கையில் இந்திரஜித்தின் மாளிகை இந்திரஜித் மணக்கோலத்துடன் கொலு விருக்கிமூன். பரிவாரங்கள் புடை குழ்ந்திருக்கின்றனர். அநேக யாசகர்கள் தாங்கள் வேண்டிய பசுக்கள், குதிரைகள், பாத்திரங்கள், முதலியன 57567 வாங்கிக்கொண்டு போகின்றனர். இ. இன்னும் யாராவது இச்சாதானம் பெற விரும்புவோர் . இருக்கிரு.ர்களா ? - ஆதிசேஷன் வயோகிகளுக வருகிருர், ஆ. மஹாப்பிரபு ! நான் ஒருவனிருக்கிேறன். - வயோதிகளுன படியால் மற்றவர்களை யெல்லாம் தள்ளிக்கொண்டு முன் ல்ை வர முடியவில்லை. இ. வயோதிகரே! என்ன வேண்டுமுமக்கு ? நான் வேண்டுவது 을, இ. என்ன தயங்குகிறீர்? கேளும் என்ன வேண்டுமென்ருலும். ராகம்-இந்துஸ்தானி தாளம்-ஆதி. பல்லவி. வானவரும் புகழ் மா பெரியோரே . மனதில் விரும்பியதை வழுத்திடுவீரே (வான)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sulochana.pdf/16&oldid=730147" இலிருந்து மீள்விக்கப்பட்டது