பக்கம்:Sati Sulochana.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) சதி - சுலோசை 37. . ஐந்தாம் அங்கம் முதற் காட்சி. இடம்-யுத்தகளம். காலம்-காலே. இந்திரஜித்தும் லட்சுமணரும் எதிர்த்து நிற்கின்றனர். அடே லட்சுமணு முன்பு இரண்டுமுறை என்னிடம் யுத்தம் செய்து தோல்வியடைந்ததை மறந்தனேயா? இம் முறை உன்னேச் சும்மாவிடப் போகிறதில்லை. உன்னேக் கொன்றே தீர்க்கிறேன். (பாணம் கொடுக்கிருன்) ராட்சாதமா! முன் பெல்லாம் பேடியைப் போல் மறைந்து கூட புத்தம் செய்தனே. ஆண் பிள்ளையாளுல் என் கண் னெதிரில் கின்று இம்முறை போர் புரிவாய்! யார் ஜெயிக் கிருர்களோ பார்ப்போம். (கோாயுக்தம் கடக்கிறது. இந்திரஜித்தின் சதம் உடைபடுகிறது, கவசம் உடைக்கப் படுகிறது, வில் முறிபடுகிறது.) லட்சுமணரே இதுதான் சமயம்-இந்திரஜித் சவித்திருக் கிருன், இப்பொழுதே அவனேக் கொல்லும். அப்படியே! . (தனுசில் பாணத்தைத் தொடுத்து) பாணமே 1 தசாத குமானை பூரீ ராமன் தர்மஸ்வரூபியும். சத்ய சக்தனமும், பெளாஷத்தில் நிகரற்றவனுமாயின் இந்த இந்திரஜித்தை நீ வதை செய்வாயாக ! விருத்தம்-கானடா. - பக்தி யென்னிடமே கொண்ட பாணமே புண்மையானுல் சக்திய சந்தனும் பூநீராமனே யாகுமானல் நத்திய ராகலர்கள் நாயகனை இந்திரஜித்தனின் சிாசை இக்கினம் சிக்கிரம் கொண்டு வாராய், .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sulochana.pdf/43&oldid=730176" இலிருந்து மீள்விக்கப்பட்டது