பக்கம்:Sati Sulochana.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 . 9. §r. சதி - சுலோ சன (அங்கம்-5 தம்பி லட்சுமணு, கோபத்தை அடக்கு பெண்பால், அகி லும் மஹா பதிவிாதை இவள் இச்சைப்படி இவளது சாய கனது தலையை இவளிடம் கொடுத்து இவள் உடன் கட்டையேறி நற்கதி யடையச் செய்வோம். ஆம் அண்ணு, இவள் பதிவிாதை யென்பது நமக்கு எப் படித்தெரிவது ? காட்டுகிறேன்பார்-அம்மா, தோன் இந்திரஜித் மனேவி என்பது எங்களுக்கு எப்படித் தெரிவது? இந்திரஜித்தின் சிாத்திற்குரியவள் நீ தான் என்று நாங்கள் எப்படி அறிவது? நீ இந்திரஜித்தின் சிரத்திற்குரியவள் என்று எங்களுக்கு மெய்ப்பிக்க வேண்டும் நீ. அப்படியே ஆகட்டும். என்பதியாகிய இந்திரஜித்தின் r." சொல் தவருத சகி நானேயாகில்-என் பர்த்தாவின் சிரசு என் முன் வரவேண்டும். (சிரம் அப்படியே வருகிறது-அதற்கு சுலோசனை நமஸ்கரிக்கிருள்.) லட்சுமளு! இப்பொழுது என்ன சொல்லுகிருய்? அண்ணு இன்னும் எனக்கு சந்தேகமாயிருக்கிறது. அம்மா, உன் சொற்படி நீ உத்தம பத்தினியாயின், இந்த சிரசு தன் வாய் திறந்து கல கல வென்று நகைக்கச் செய். விருத்தம்-கேதாரம் பாரினிற் பெண்களுக்கு பர்த்தாவே தெய்வமல்லால் ஆரிருந்தென்ன பின்னுலாவதொன்றுண்டோ இங்கே கோரிஞேர் மகிக்க நானே கோதிலா சதியெ யானுல் திரமாய் நகைக்க வேண்டும் தேவி என் முன்னே நாகா (சிாம் சிரிக்கிறது.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sulochana.pdf/54&oldid=730188" இலிருந்து மீள்விக்கப்பட்டது