பக்கம்:Sati Sulochana.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சதி - சுலோச .ை அங்கம்.5 ஆருவது காட்சி. இடம்-லங்கையில் ஒர் கானகம். காலம்-இாவு. சுலோசனை காஷ்டத்திலமைத்திருக்கிற இந்திரஜித்தின் உடலை மும் முறை வலம் வருகிருள். (பாடுகிருள்.) ராகம்-குறிஞ்சி, தாளம்- ஆதி. பல்லவி. மணவாளா என தாருயிரே-நீர் மாண்டபின் நான் உயிர் வாழ்ந்திடுவேனே (மண்) அநடில்லவி. கணமேலுமினிப் பாரில் கழித்திடுவேனுெ காதலர் உமைநான் பிரிவேனே. - - (மண) (காஷ்டத்தில் ஏறுகிருள். சுலோசனையும் இந்திரஜித்தும் சூட்சும உடலில் தெய்வலோக விமானமேறி வைகுண்டம் செல்கின்றனர். மேலிருந்து மஹாவிஷ்னு ஆசிகூறி, தம்பாலழைக்கின்ருர்) காட்சி முடிகிறது. f : நாடகம் முற்றியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sulochana.pdf/56&oldid=730190" இலிருந்து மீள்விக்கப்பட்டது