பக்கம்:Sati Sulochana.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 சதி - சுலோச ை (அங்கம்-1 செய்து கொண்டு கிரும்புங்கால் என் விமானத்தைத் தடை செய்யவல்ல தைரியசாலியார்? (நான்கு புற்மும் பார்த்து) ஒரு வைரியையும் காணுேம் இந்த விமானம் சுயேச்சை யாய் - கின்றிருக்கவேண்டும்-காரணம் என்ன?-என்ன சுகந்தம் விசுகின்றது. கீழிருந்து ே ழிருப்பது நாகலோகத் தின் சக்தவனமன்ருே-அங்குள்ள மலர்களின் சுகந்தமே. என் மனதினேக் கவர்கிறது !-ஒ! இப்பொழுது தெரிகி தது. இப்புஷ்பங்களின் வாசனையினுல் இப்புஷ்பக விமா னம் ஆக்கிாஷிக்கப்பட்டு கின்றது போலும் !-என்ன அழ கிய நந்தவனம் -என்ன கானம்-காக கன்னிகைகள் என்ன ரமணியமாகப் பாடுகிரு.ர்கள்! இங்கு விமானத்திலி ருந்து இழிந்து கொஞ்சநேரம் அவர்களது கானத்தையும் விளையாட்டையும் கண்ணுற்றுப் பிறகு செல்வோம். (விமானம் இழிகிறது.) காட்சி முடிகிறது. -~qధఊ:వి0* இரண்டாம் காட்சி இடம்-காகலோக நந்தவனம். காலம்-சாயங்காலம். ஒரு வாவிக்கரையில் பளிங்குக்கல்லின் மீது உட்கார்ந்து சுலோசனை ஒரு தோழியுடன் பேசிக்கொண்டிருக்கிருள். இந்திரஜித் மற்ருெரு . . . . . . பக்கம் வந்து இவர்கள் பேசுவதை ஒட்டிக் கேட்கிமுன், சு. இம்முடைய தந்தையை ஜெயிக்கவல்ல விசன் மஹா புருஷ - ணுயிருக்க வேண்டும். தோ அதற்குச் சந்தேகமென்னர் விரத்திற்குத் தகுந்த குண மும், குணத்திற் கேற்ற வனப்பும் உடையவராயிருக் கின்ருர். - க. உம்!-என்ன இருந்தாலும் சாட்கூசன் தானே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sulochana.pdf/8&oldid=730193" இலிருந்து மீள்விக்கப்பட்டது