பக்கம்:Sati Sulochana.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) ச தி - சுலோ ச ை - 3. தோ. அப்படிச் சொல்லாதிர்கள் அம் ம ணி; ராட்கூசனுக வந்ததித்தபோதிலும், கான் விசாரித்தறிந்த வரையில் அவருடைய தந்தையினிடத்துள்ள துர்க்குணம் இவரிடம் ஒன்றுமில்லை. 子, சந்தோஷம். தோ. ராஜகுமாரி இன்னுெரு விஷயம் கேட்டீர்களா?-அவருக்கு இன்னும் விவாக மாகவில்லையாம். 4", مw - 3.

@ ు _ f இதையேன் என்னிடம் சொல்லுகிருப்ரி தோ. நான் கேட்டறிந்ததை உமக்குத் தெரிவித்தேன்-இதில் என்ன தவறு? இதற்கு நீ என் மீது கோபியாகே அம்மாஉம் -அம்மஹா புருஷனேக் கணவனுகப் பெறும் பாக்கி யம் யாருக்கு கிடைக்கப் போகிறதோ ? 5· என் திதான் அவரைக் கலியாணம் பண்ணிக் கொள் ளேன் ! - - - தோ. அக்க பாக்கியம் எனக்குக் கிட்டாதம்மா ! சு. பிறகு பாருக்குக் கிட்டும்? தோ. ஒருவேளை உன்னேப்போன்ற புண்ணிய சாலிகளுக்குக் கிட்டினுலும் கிட்டும் ? சு. எனடி! என்னேப்பரிகாசமா செய்கிருய் ! (கோழி சிரித்துக்கொண்டு ஒட, சுலோசனை அவளைப் பின் தொடர்கிருள்.) இந்திரஜித் மறைவிட மிருந்து வெளி வருகிருன். இ. என்னுடைய கிக்விஜயக்கில் கிரிலோகங்களிலும் எத்த னேயோ அழகிய மங்கையரைப் பார்த்திருக்கிறேன். இத் தன அழகிய குணவதியை இது வரையில் கண்டதே யில்லை தான். ககனம் ககனுபராம், சாகரம் சாகரோபமம் என்ற சொல்வது போல் இவளுக்கு இவளையே யீடாகக் கூறவேண்டும் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sulochana.pdf/9&oldid=730194" இலிருந்து மீள்விக்கப்பட்டது