பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鹫 கோயில், பயிரவேசர் கோயில், கவுளேஸ்வரர் கோயில், மங்களிஸ்வரர் கோயில், ராமகதீஸ்வரர் கோயில், மாத வீஸ்வரர் கோயி ல், அகந்தபத்மகாபேஸ்வரர் கோயில் ; தக்கீஸ்வரர் கோயில் முப்புராரிஸ்வரர் கோயில், இரண்ய ஈசர் கோயில், நாரசிங்கேஸ்வரர் கோயில், வராகேஸ்வரர் கோயில், அந்தகேஸ்வரர் கோயில்; வாணிசர் கோயில், சலங்கரீஸ்வரர் கோயில் : திருமாற்பேறு கி வ | ல ய ம் ; ரேனுகேஸ்வரர் கோயில் வருணிஸ்ர் கோயில் ; நவக்கிரக ஈஸ்வரர் கோயில் பாண்டலேசர் கோயில்; பச்சீஸ்வரர் கோயில், அமரிசர் கோயில், வீரராகவேஸ்வரர் கோயில் , சித்தீசர் கோயில், அரிசாபம் தி ர் த் த ஈசர் கோயில் ; இஷ்டசித்தீசர் கோயில் : கல் சேர் கோயில், காரணிஸ் வரர் கோயில்; சர்வதிர்த்தீஸ்வரர் கோயில் ; மஹாகாளீஸ் வரர்கோயில், சோழேஸ்வரர் கோயில் முதலான கோயில்கள் உள. கடைத்தெருவில்-காரணிஸ்வரர் கோயில், பழயகோயில், 1050 வருஷத்திய கல்வெட்டுளது ; சக்கேஸ்வரர் கோயில் பண்மணிஸ்வரர் கோயில், இ து ராஜேந்திர சோழன் கட்டினது ; மஹாகாளீஸ்வரர் கோயில் காமாட்சியம்மன் கோயிலுக்கருகிலுளது ; சோணேஸ்வரர் கோயில் கல் வெட்டுகளில் ஸ்வாமிபெயர் கரிகால சோழேஸ்வரமுடைய நாயனர் என்றிருக்கிறது ; சோழ காதே ஸ்வரர் கோயில் காமாட்சி கோயில் கிழக்கு கோபுரத் தருகிலுள்ளது. சின்னகாஞ்சீபுரம் :-இங்குள்ள வரதராஜப் பெருமாள் கோயில், ஆதியில் சிவாலயமாயிருந்து, பி ற கு குண்டு கோபாலராயர் என்பவரால், விஷ்ணு ஆலயமாக மாற்றப் பட்ட தென்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு. ஸ்வாமி பெயர் புண்யகோடீஸ்வரர் என்றிருக்கலாம். காட்டுப்பள்ளி :-கீழைத்திருக் காட்டுப்பள்ளி சென்னே ராஜகானி, கஞ்சாவூர் ஜில்லா, மேற்படி காலூகா. திரு வெண்காட்டிற்கு 1 - மயில மேற்கு. சீர்காழியி லிறங்கிப் போகவேண்டும். தேவர்கள் தங்கள் அரசனை இந்திரன் விருத்திராசுரனேக் கொன்ற பாபம் நீங்கி, தேவலோகத்தை மறுபடியும் ஆளவேண்டுமென்று சிவபெருமானப் பூசித்த ஸ்தலம்; ஸ்வாமி ஆரண்ய சுந்தரேஸ்வரர், தேவி அகிலாண்ட நாயகி, அமிர்தப் பொய்கை , திருஞான சம்பந்தர் பாடல் பெற்றது. இங்கு அக்னிஸ்வரர் கோயில், என்று மற்ருெரு சிவாலயம் உண்டு, தேவி செளந்தர நாயகி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/17&oldid=730247" இலிருந்து மீள்விக்கப்பட்டது