பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 கஜாகிராமம் :-குண்டும் தாலூகா, சென்னை ராஜதானி; அகஸ்தீஸ்வரர் கோயில். கஜுராஹொ -வட இந்தியாவில் சக்தர்ப்பூர் ராஜ் யத்திலுள்ளது. கோயில் ஆரிய சில்பம்; குவலயபுரிககு 150 - மயில், ஸ்வாமி கண்டராய் மஹாதேவர் கோயில்; 109 அடி கிகளம் 60 அடி அகலம், 116 அடி உயரம், இங்கு ஒரு காலத்தில் 872 சிவலிங்கங்கள் இருந்ததாகச் சொல்லப் படுகிறது. காகினுடா -சென்னை ராஜ தா னி, பிடாபுரத்திற்கு 10 மயில், சிவாலயம். காங்ரா பிரிவு :-பஞ்சாப் மாகாணம், இமயமலைக் கரு கில் , இங்கு கீழ்க்கண்ட சிவாலயங்கள் உள. (1) பாயிஜ்தாத் :-சிவாலயம் ஸ்வாமி சிவ வயித்காத். பழய கோயில் உள் கோயில் 8 அடி சதுரம் ; வெளி கோயில் 18 அடி சதுரம் ; இந்திய ஆரிய சில்பம்; இங்கு அருகில் சித்தகாதர் கோயில் என்று ஒரு சிவாலய மிருந்தது; 1905-ஆம் ஆண்டில் பூகம்பத்தில் பாழடைந்து விட்டது. இங்கு கேதார் காத் புதிய ஆலயம் ஒன்றுண்டு. (2) சுஜான் பூர் தீரா கெளரிகடிங்கர் கோயில் 1793 - ஆம் ஆண்டில் கட்டப் பட்டது. தர்மகேகஷவர் கோயில் 1823 - இல் கட்டப்பட்டது. (8) மாஸ்ருர் பழய காலத்தில் சிவாலயமா யிருந்து தற்காலம் ராமர் கோயிலாக மாற்றப்பட்டிருக்கிறது. (4) காங்ரா பட்ட ணம் -சிவாலயம். இந்தி ரேஷ்வர், ஸ்வாமி, சுமார் 11 ஆம் நூற்றண்டில் கட்டப்பட்டது. (5) ஹரிபூர், அம்பிகேஷ்வர் கோயில் இப்பிரிவில் இதுதான் மிகவும் பழமையான சிவாலயம். காகி -வட இந்தியா; வாாணுசி, அவிமுக்தம் என் றும் பெயர். பங்காள் வடமேற்கு இந்தியா றெயில் ஸ்டே ஷன், மிகவும் பிரபலமான சிவகேஷத்திரம், உலகெங் கும் பிரசித்தி பெற்றது. கங்கையின் தென்கரையிலுள் ளது. சிவாலாயம் ஸ்வாமி விஸ்வேஸ்வர்நாத் அல்லது விஸ்வ காகர் ; தேவி விசாலாட்சி, அன்னபூரணி ; உத்தர வாஹினி கட்கின லிங்கம். பழய கோயில் மகம்மதியர் களால் அ ழி க்க ப் பட்டது. இப்பொழுதிருப்பது புதிய ஆலயம். ஏழாம் நூற்ருண்டில் இந்தியாவுக்கு வந்த யுவ னச்வாங் என்னும் சீன தேசத்து பெளத்த சன்யாசிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/5&oldid=730282" இலிருந்து மீள்விக்கப்பட்டது