பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iš டேராடூன் பிரிவு :-ஐக்கிய மாகாணம், (1) லாக்மண்டல் கிராமம், பழைய சிவாலயம் சிங்கபுரத்து அரசகுமாரியால் கட் டப்பட்டது. இங்கு மற்ருெரு இடிந்த சிவாலயமுமுண்டு-ஸ்வாமி கேதாரீஸ்வரர் (2) சஹஸ்ரதாரா சிவாலயம். - டாகினி :-(தட்சிணம்) இங்குஒரு ஜோதிலிங்கம் இருப்ப தாகச் சொல்லப்படுகிறது. டோல்பூர் :-வட இந்தியா, ரெயில் ஸ்டேஷன், சிவால யம்-மஹாதேவர், மஹாதேவி. - - டளம்ரேயன் -வட இந்தியா, இது பூர்வத்தில் கெளதம ருடைய ஆஸ்ரமம் என்பர். சிவாலயம், ஸ்வாமி கெளத மேசர், உமாதேவி, டிவால்வா :-மக்ய இந்தியா, பம்பாய் ராஜதானி, சிவா லயம். டில்லி -வட இந்தியா ரெயில்ஸ்டேஷன், சிவாலயம், ஸ்வாமி தர்மேசர், தர்மராஜர் பூசித்தது. தக்களுர் -சென்னை ராஜதானி, தர்மபுரத்திற்கு சமீ பத்திலுள்ளது, சிவாலயம், ஸ்வாமி திரிலோகநாதர், தேவி, தர்ம சம்வர்த்தினி, வைப்பு ஸ்தலம். . --- தக்கோலம் :-திருஊறல் எனவும் வழங்கப்படுகிறது. அரக் கோணம் தாலூகா, வட ஆற்காடு ஜில்லா, சென்னை ராஜ தானி-கந்திவாயினின்றும் தண்ணிர் ஊற்றிக்கொண்டிருக் கிறபடியால் திருஊறல் என்ப்பெயர் பெற்றதென்பர். சிவா லயம். ஸ்வாமி உமாபதீஸ்வரர், ஜலநாதேஸ்வரர், தேவி உமையம்மை, கிரிஜா கன்னிகாம்பாள். உமை பூசிக்க ஸ்தலம், ஊறல் தீர்த்தம், பார்வதி தீர்த்தம், இந்திரன், யமன், சூரியன், சந்திரன், பாண்டவர்கள், பூஜித்த கேஷக் திரம்-திருஞான சம்பந்தர் பாடல் பெற்றது. இங்கு சமீபத் தில் மற்ருெரு சிவாலயமுண்டு, ஸ்வாமி கங்காதரீஸ்வரர், தேவி மோகனவல்லி. தக்திசுலைமாள் -வட இந்தியா, காஷ்மீரத்திலுள்ள ஒரு குன்று. இதன் சிகரத்தில் சிவாலயம், 1650-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 1659-ம் ஆண்டில் கட்டிடம் ஒளரங்கசீப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/15&oldid=730326" இலிருந்து மீள்விக்கப்பட்டது