பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 கிழக்கு இங்கு மடாலயத்திற்கு வடக்கில் பூரீ ஞானபுரீஸ் வர் கோயில் உளது. தர்மபுரத்து ஆதீனம் மேற்பார்வை. தாமோ பிரிவு :-மத்திய மாகாணம், (1) மண்டக்பூர் சிவா லயம், ஸ்வாமி ஜகேஷ்வர் 1711-ம் வருடம் கோயில் பாலாஜி திவான் என்பவரால் கட்டப்பட்டது. கீர்த்தம் அமிர்த கூபம் (2) மட்கோடா மஹாதேவர் சிவாலயம். சங்கிராந்தி உற்ச வம் விசேஷம். தார்வார் பிரிவு :-பம்பாய் ராஜதானி, இங்கு பல சிவா லயங்கள் உள. (1) மயிலார் குட்டா(குன்று) மயில்ார்லிங் ஆல யம். சோமேஷ்வர் கோயில் இது முதலில் ஜெயினர் ஆலயம்ா யிருக்கது, பிறகு மசூதியாகி, மஹாராஷ்டிர்களால் 1758-ம் வருடம் சிவாலயமாக்கப்பட்டது. (2) எட்லிபாட் சிவாலயம் செங்கல் கட்டடம், ஸ்வாமி காமேஷ்வர். (3) கடக் இங்கு 3 சிவாலயங்கள் உள, திருகூடேஷ்வர் கோயில், சோமேஷ் வர் கோயில், காமேஷ்வர் கோயில். (4) கால்ககாத் வரதாவும் துங்கபத்ரையும் சங்கமமாகுமிடத்தில் கார் கே ஷ்வர் கோயில். (5) குட்டுடாபூர் சிவாலயம், இங்கு ஸ்வாமி மல் லாரி, மல்லன் எனும் ஆானேக் கொன்றவர் என்று ஐதீ கம்; தேவி மல்லாரிதேவி. (6) ஹாங்கல் இங்கு 3 சிவாலய்ங் கள் உண்டு, ராமலிங் கொயில், தாரகேஷ்வர் கொயில், விருபாட்சர் கோயில், மற்றும் 3 மைல் தாத்தில் பிலெஷ்வர் சிவாலய முளது. (7) ஹாரல்ஹல்லி இரண்டு சிவாலயங்கள், சோமேஷ்வர் கோயில். காமேஷ்வர் கோயில். (8) ஹத்திமட்டூர் போகேஷ்வர் சிவாலயம். (6) ஹவங்கிாாமேஷ்வர் சிவாலயம். (10) ஹெப்லி ஷம்புலிங்கேஸ்வரர் சிவாலயம். இது ஜெயின சில்பமமைக் தது. (11) ஹிரேமாசூர் விஸ்வேஸ்வரர் சிவாலயம். (12) ஹிரே கரூர் இங்கு 2 கோயில்கள் உள, வராஹ காலேஷ்வர் கோயில், விஷபானஹரேஷ்வர் கோயில். இக்கோயிலில் தரிசனம் செய்பவர்களுக்கு விஷபாதையில்லையென்பது ஐதீகம், (18) ஹொம்பால் போகேஷ்வர் கோயில். (14) ஹேர்ஷல்லி சிவாலயம், ஸ்வாமி ம்ல்லப்பா. (15) பாலம் பீட் இங்கு 2 சிவாலயங்கள்.கள்ளமஹேஷ்வர் கோயில், ராமேஷவர் கோயில். (16) பாளேஹல்லி, மயிலார்தேவ் கோயில், மல்லிகார்ஜுனர் கோயில். (17) பாலுர் ராமலிங்கேஷ்வர் கோயில். (18) பங்காபூர் சிக்கேஷ்வர் சிவாலயம். (19) பார்டுர் பாரதேஷ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/27&oldid=730338" இலிருந்து மீள்விக்கப்பட்டது