பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 வடகிழக்கேயும் இரண்டு வாயில்கள் உள்ளன. கர்ப்பக் கிரஹம் ஓங்கார வடிவமானது; 9 அடி அகலம், 8 அடி உயரம். இது 29 அடி சதுர மண்டபத்திலிருக்கிறது. மஹா பலிபுரம் தர்மராஜா ரதத்தைப்போன்ற கோயில். இதி லுள்ள நான்கு புரைகளில் கற்சிலைகளிருக்கின்றன; மேற் கில் பரமசிவமும் பார்வதியும், தெற்கில் வீணு தட்சிணு மூர்த்தி, கர்ப்பக்கிரஹத்துக்கு முன் ஒரு அர்த்த மண்டப மிருக்கிறது, இம்மண்டபத்தில் வாயிலைக்காக்கும் இரண்டு துவாரபாலகர்கள் இருக்கின்றனர். மூலக்கோயிலைச்சுற்றி இருக்கவேண்டிய 7 கோயில்களில் தற்கால்ம் ஆறுதா னிருக்கின்றன. இவைகளில் சூரியன், சப்தமாத்ருக்கள். கணபதி, சுப்பிரமணியர்,ஜேஷ்டாதேவி,சண்டேஸ்வரர்,சங் திரன்,சிலைகள் இருந்திருக்கவேண்டும். இக்கோயில் அஸ்தி வாரம் முதல் ஸ்தூபி வரையில் கருங்கல்லாலாயது. கோயில் மிகவும்புராதனமானவைகளில் ஒன்று. கி.பி. 850-ம் ஆண் டில் கட்டப்பட்டிருக்கவேண்டுமென மதிக்கப்படுகிறது. கோ யில் 8 அடி 5 அங்குலம் + 7 அடி அங்குலம் x 6 அடி 8 அங்குலம் விஸ்தீரணம். இதற்கருகில் தளவரிசுனே என்று ஒரு சுனே இருக்கிறது, அதில் ஜ்வரஹரேஸ்வரர் ஆலயம் உளது. (தற்கால இங்கிருக்கும் மாரியம்மன் கோயில் மிக வும் பிரபலமுடையது). காராயணன்கோட்டி :-வட இந்தியா, அல்மோரா அருகி அலுள்ளது. சிவாலயம் புதிதாகக் கட்டப்பட்டது. காராயணவனம் அல்லது நாராயணவரம் :-வடஆற்காடு ஜில்லா, சென்னை ராஜதானி, அகஸ்தீஸ்வரர் கோயில் இங்குள்ள மற்றொரு கோயில் பராசரர் கோயில் என்பதாம். காரையூர் (திரு) :-விஷ்ணுவின் அம்சமாகிய நாராயண னிவர் சாபத் கால் பெற்ற நாரையுருங்ேகிய ஸ்தலம் சென்னை ராஜதாணி, தஞ்சாவூர் ஜில்லா, சிதம்பரத்திற்கு 10 மைல் தென்மேற்கு. சிதம்பரத்தில் ஓர் அறையில் அடைபட்டிருந்த தேவாரத் திருப்பதிகங்களை நம்பியாண் டார் நம்பிக்கு அறிவித்த பொல்லாப் பிள்ளையார் இங் குளர். காரை பூசித்த ஸ்தலமாதலால் நாரையூர் எனப் பெயர் பெற்றது. ஸ்வாமி செளந்தரேஸ்வரர், தேவி திரிபுர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/61&oldid=730376" இலிருந்து மீள்விக்கப்பட்டது