பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 செங்கோட்டை :-ரெயில் ஸ்டேஷன்-திருவாங்கூர் ராஜ் மத்திலுள்ளது. சிவாலயம்-ஸ்வாமி குலசேகர நாதர். செங்கோடு :-(திரு) சேலம் ஜில்லா, சென்னை ராஜ தானி, சிவாலயம் - குன்றின்கீழ் கைலாசநாதர் கோயில், குன்றின்பேரில் அர்த்தநாரீஸ்வரர் கோயில்-கோபுரம் 5 கிலேயுடையது. இங்குள்ள கிர்த்தன மண்டபம் 17-ம் நாற் முண்டில் கட்டப்பட்டது, ஊர் பெயர் திருக்கோடி மாடச் செங்குன்றம் என்றும் வழங்கப்படுகிறது. ஊர் சங்கரதுர்க் கம் ரெயில் ஸ்டேஷனுக்கு 8 மைல். வெண்கல அர்த்தகா ரீஸ்வரர் விக்ரஹம் பார்க்கத்தக்கது, இதற்கு இரண்டே கைகள். குன்று 1200 படிகளையுடையது. இங்கு 60 படி எனும் இடத்தில் வியாஜ்யக்காரர்கள் பிரமாணம் செய்வது வழக்கம். குன்றின்மீது தீர்த்தங்கள்-பைரவ தீர்த்தம், பாப காச தீர்த்தம். கோயில்களில் கி.பி. 622-654-ல் ஆண்ட ராஜ கேசரி வர்மன் காலத்திய கல்வெட்டுகளும், கி. பி. 907952-ல் ஆண்ட பரகேசரி வர்மன் காலத்திய கல்வெட்டு களும் உள. செஞ்சி :-சென்னை ராஜதானி, தென் ஆற்காடு ஜில்லா, திண்டிவனத்திலிருந்து 183 மைல் சிவாலயம். ஸ்வாமி விஸ்வதாதர். புராணத்தின்படி காசியிலிருந்துவந்த சுர சர்மாவில்ை கட்டப்பட்டது என்பதாம். - . . * செட்டிக்குளம் :-சென்னை ராஜதானி, திருச்சிராப்பள்ளி ஜில்லா, பெரும்பாலூர் தாலூகா. சிவாலயம் - ஸ்வாமி ஏகாம்பரேஸ்வரர், தேவி காமாட்சியம்மை, பிரம்மோற்ச வம்-கைமாதம். செட்டிப்பட்டி :-சென்னை ராஜகானி, புதுக்கோட்டைக்கு 24 மைல் தாரம். சிவாலயம் பாழடைந்திருக்கிறது, இங்கு மற்ருெரு சிவாலயமுண்டு, இதில் பூஜையுண்டு, இதுவும் தற்காலம் பாழடைந்திருக்கிறது. - செண்பகராமகல்லூர் -சென்னை ராஜதானி, திருநெல் வேலி ஜில்லா, நாங்குநெறி தாலூகா. சிவாலயம்-ஸ்வாமி ஜகன்னகேஸ்வரர். - - - - - செந்தலை :-சென்னே ராஜதானி, தஞ்சாவூர் ஜில்லா, ார்கிலம் தாலூகா, மின்னர் சமுத்திரம் என்றும் பெயர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/9&oldid=730398" இலிருந்து மீள்விக்கப்பட்டது