பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1% பாணவாசி -மேற்கு இந்தியாவிலுள்ளது. வர்தா நதிக் கரையிலுள்ளது சிவாலயம். ஸ்வாமி-மதுக்ேஸ்வர், கோயில் கடம்ப அரசன் ஒருவல்ை கட்டப்பட்டது. அவர் களது குலதெய்வக் கோயில்; கோயில் பெரியது. பாணேஸ்வரம் :-மத்ய இந்தியா, ஜகந்நாதத்துக்கு அருகிலுள்ளது. ஈஸ்ட் இந்தியா ரெயில் ஸ்டேஷன். சிவாலயம். லிங்கம் பூரீ ராமர் பிரதிஷிடை யென்பது ஐதீகம். - பாத்ரவட்-வட இந்தியா, சிவாலயம்-சுயம்பு லிங்கம், பாத்பூத் -பம்பாய் ராஜதானி; புரோச் உட் பிரிவு. சிவாலயம், கருமதையின் வடகரையி லுள்ளது. ஸ்வாமி. பாதேஷ்வர்; சிறிய கோயில். - " - பாதபட்டீசம் :-(பழைய பட்டீசம்) கோதாவரி ஜில்லா, சென்னை ராஜதானி; சிவ்ாலயம். ஒரு தீவில் இருக்கிறது. இங்கு இன்னொரு தீவில் மஹா கந்தீஸ்வர் கோயில் உளது. பாதர்பூர் -ஆசாம் பெங்கால் ரெயில் ஸ்டேஷன், சிவாலயம்; மலையின் உச்சியி லுள்ளது, ஸ்வாமி.சித்தேஸ் வரர். - - . பாத்ரகாணு-வட இந்தியா, சிவாலயம். ஸ்வாமி.சதா சிவம்-சுயம்பு லிங்கம். . பாதாமி -பிஜபூர் ஜில்லா, பம்பாய் ராஜகானி , இதற்கு வாதாபி என்றும் பெயர். மாலே ஜிட்டி சிவாலயம், 56 அடி நிகளம்; இது மாமல்ல புரத்துச் சிவாலயத்தை விட பழமையானது. திராவிட சில்பம். ஆரும் நூற்றண் டில் கட்டப்பட்டதாம். இங்குள்ள சங்கரநாராயண மூர்த் பார்க்கத் தக்கது. தென் மஹாராஷ்டிர ரெயில் ஸ்டேஷன். ஊர் ஸ்டேஷனுக்கு 3 மைல்; ஸ்டேஷனுக்கும் பட்டணத் திற்கும் நடுவில் ஒரு தர்மசாலே யுண்டு. இங்குள்ள மற்ற சிவாலயங்கள் (!) நீகைட ஸ்வாமி கோயில்-குகைக் கோயில், (2) விருபாட்சர் கோயில், (3) மல்லிகார்ஜுனர் கோயில் (4) லகுலீசர் கோயில், (5) பூதநாதர் கோயில், (6)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/16&oldid=730406" இலிருந்து மீள்விக்கப்பட்டது