பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 மாக இருந்திருக்கலாம். (29) சில்பூர் கிராமம், சிறிய சிவாலயம். (30) சிந்த்கி கிராமம், சங்கமேஷ்வர் கோயில், (31) கஜேந்திர கட் கிராமம். இங்கு 3 சிவாலயங்கள். உண்டு : விருபாட்சர் கோயில், ராமலிங்கர் கோயில், கால் கேஷ்வர் கோயில். (82) கோல்கெலி கிராமம், கோல விஷ்வர் சிவாலயம். (33) குடுர் கிராமம், ராமேஷ்வர் கோயில். (34) ஹீப்பார்கி கிராமம், கால்மேஷ்வர் கோயில் 80x15 அடி விஸ்தீரணம். (8.5) ஹீரூர் கிராமம், மாகேஷ் வர் கோயில். (36) ஹோர்தி கிராமம், சித்தேஷ்வர், மல்லிகார்ஜூனர் கோயில்கள். இவற்றுள் மல்லிகார் ஜூனர் கோயில் திராவிட சில்பமமைந்தது. 6-ஆம் நூற்ருண்டில் கட்டப்பட்டதாக கசின்ஸ் எண்ணுகிருர், (37) இங்கிலேஷவர் கிராமம், சோமேஷ்வர் கோயில், இங்கு சித்தேஷ்வர் கோயில் எனும் குகைக் கோயிலுமுண்டு. (88) கெரூர் கிராமம், நாகேஷ்வர் கோயில் 1505-ஞ்ஸ் கட்டப்பட்டது. (39) குண்டார்சி கிராமம், மஹாபில் கேஷ்வர் கோயில்; மதிவலேஷ்வர் கோயில், இது ஏரியின் மத்தியிலிருக்கிறது. (40) முத்தபிலால் கிராமம், சிறிய சிவாலயம். பிஜோலியா :-ராஜபுதனத்தி லுள்ளது. இங்கு 3 சிவாலயங்கள் உள. புக்க அக்ரஹாரம்:-சென்னை ராஜதானி, சிவாலயம். ஸ்வாமி.காசிவிஸ்வநாதர், தேவி-விசாலாட்சி. புகடா -கோட கொல்லா கிராமம், பர்ஹாம்பூர் தாலுகா, கஞ்சம் ஜில்லா, சென்னை ராஜதானி. சிவாலயம் குன்றுகளின் அருகில் உள்ளது. - புகலூர் :-(திரு) சென்னை ராஜதானி, நங்கிலத்திற்கு 4 மைல் கிழக்கு சிவாலயம். இங்கு புலி உருவத்தில் பரம் சிவம் எழுந்தருளியிருக்கிறர். ஸ்வாமி அக்னிஸ்வரர் அல்லது கோளப்பிரான், தேவி-கருந்தார்குழலி யம்மை. அக்னி தீர்த்தம், புன்னே மரம், திருநாவுக்கிரசு நாயனர் முக்தி பெற்ற ஸ்தலம். சுந்தரமூர்த்தி நாயனர் தலையில் வைத்துறங்கின செங்கற்கள், பொன் கற்களாக்கிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/30&oldid=730421" இலிருந்து மீள்விக்கப்பட்டது