பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ገፅ பழைய காலத்தில் 3 ஆலயங்கள் ஒன்ருய்ச் சேர்ந்த சாளுக்கிய கட்டடம்; அதில் ஒன்று பூர்வத்தில் சிவாலய மாயிருந்தது. - மாகன -பல்லாரி ஜில்லா, சென்னே ராஜதானி, பீமேஷ்வர் கோயில். மாகாளம் :-சென்னை ராஜதானி, தஞ்சாவூர் ஜில்லா, சிவாலயம். ஸ்வாமி - மாகாளேஸ்வரர், மங்களகாயகி, காளி தீர்த்தம், காளி பூசித்தது; வைப்புஸ்தலம். மாகறல் :-(திரு) செங்கல்பட்டு ஜில்லா, சென்னே ராஜதானி, காஞ்சீபுரத்திற்கு 10 மைல் தெற்கு. தேவேக் திரன் பூசித்த ஸ்தலம். ஸ்வாமி-அடைக்கலநாதேஸ்வரர், மங்கல மகரந்த ஈஸ்வரர், தேவி-புவன நாயகி, கவ்வி தீர்க் தம், அடைக்கல தீர்த்தம்; கர்ப்பக்கிரஹம் கஜப்பிருஷ்ட ஆகிருதி. இக்கிரனுக்காக கண்டுவளையிலிருத்து சிவ பெருமான் உற்பத்தியான ஸ்தலம். உடும்பு தழுவிக் கொண்டிருப்பதுபோல் ஸ்வாமியின்மீது காணப்படுகிறது. திருஞான சம்பக்கர் பாடல் பெற்றது. இங்கு திருமாலீஸ் வரர் கோயில் என்னும் மற்றுெரு சிவாலய முளது. கல் வெட்டுகளில் ஸ்வாமி பெயர் அகஸ்தீஸ்வரமுடையார் என் றிருக்கிறது. மாங்காடு -சென்னை ராஜதானி புதுக்கோட்டையி விருந்து 22 மைல் சூதங்கேஸ்வரர் கோயில் பழைய கோயில் மாணிக்கவாசக ஸ்வாமிகளால் கட்டப்பட்டதென்பர். புதுக் கோட்டை சமஸ்தானத்தாரால் புதுப்பிக்கப்பட்டது. சூ கவளம் மாங்காடு. - மாங்கிர் பிரிவு:-வங்காளம், வட இந்தியா, இங்குள்ள சிவாலயங்கள் (1) மாங்கீர் பட்டணம், புதிய சிவாலயம் சுமார் 110 வருடங்களுக்குமுன் கட்டப்பட்டது. (2) சிமேரி ய கி ராம ம் - தாளேஸ்வர் காத் சிவாலயம் இதற்குப் பூஜைசெய்பவர்கள் குயவர் ஜாதியார், குயவர் சக்கரத்தின்கீழ் சிவலிங்கம் அகப்பட்டதாம். (3) சிங்கிரிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/74&oldid=730469" இலிருந்து மீள்விக்கப்பட்டது