பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 மாயச்சூர் நாகர், தேவி-செளந்தரநாயகி, அற்புத தீர்க்கம்: வருணன் பூசித்த ஸ்தலம். மாயவரம்:-தர்மபுர ஆதீனத்தின் மேற்பார்வையி லடங்கியது. பிரம்மபுரம், கெளி மாயூரம், சூதவனம், ஆரம், மயிலாடுதுறை எனவும் பெயர்கள் உண்டு. தென் இந்தியா ரெயில் ஸ்டேஷன், சென்னை ராஜதானி. உமை மயிலாகப் பூசித்த கேதத்திரம். ஸ்வாமி.பூரீவ்தானிஸ்வரர், வள்ளலார், கெளரிமாயூர நாதர், மயூரங்ாதேஸ்வரர், தேவி ஆயாம் பிகை அல்லது அஞ்சயைகி, ரிஷப தீர்த்தம், காவிரி நதி; பிரம்மா, விஷ்ணு, இந்திரன், லட்சுமி, யானே, குதிரை, குரங்கு, நரி, பூனே, கழுகு, கிளி, பாம்பு, கழுதை பூசித்த ஸ்தலம். கோபுரம் 9 கில்ேகளுடையது.இங்கு பஞ்சகதேஸ்வரர் கோயில் என ஒரு சிவாலயமுளது; இதில் 900 வருடங்களு க்கு முந்திய கல்வெட்டுகள் உள. வள்ளலார் கோயில் என்பது மற்ருெரு சிவாலயம், வதானிசர், ஞானம்பிகை. இங்குள்ள நடராஜர் சபைக்கு ஆதிசபை என்று பெயர். ஸ்வாமியின் தாண்டவத்திற்கு கெளரிதாண்டவம் என்று பெயர். இங்கு ரிஷப தீர்த்தத்திற்கு தென்புறம் காகி விஸ்வநாதர் கோயில் உண்டு. லிங்கத்திற்கு பிரம்ம லிங்கம் என்று பெயர்-பிரம்மன் பூசித்தபடியால். காத சன்மர், அறவிந்தை பிரதிஷ்டை செய்த லிங்கங்கள் உண்டு; அறவிந்தை பெண்பால் பிரதிஷ்டை செய்த லிங்கத்திற்கு இப்பொழுதும் புடைவை சாத்தப்படுகிறது. ஸ்வாமி அம்மன் சண்டேஸ்வரரை தர்சித்த பிறகு, மேற் சொன்ன இரண்டு லிங்கங்களையும் தரிசிக்க வேண்டுமாம். ஸ்தல விருட்சம் மாமரம் ; பிரம்மோற்சவம் அற்பிசி மாசம். துலாள்கானம் விசேஷம். இதில் ஐந்தாம் நாள் அன்பிைஷேகமும், மயிலாக அம்மன் பூசிப்பதும், காவேரி கடைமுழுக்கும் விசேஷம். இங்கு மூன்று முக்கிய சத் திரங்கள் உண்டு; ஒன்று ஸ்டேஷனுக்கருகிலும், மற் ருென்று 2 மைல் துார்த்திலும் உளது. இங்கு மயிலம்மன் குளம் என்று ஒரு குளம் உண்டு. திருஞானசம்பந்தர் அப்பர் பாடல் பெற்றது. இங்கு முசாபர் பங்களா உண்டு. மாரமங்கலம் :-ழரீ வைகுண்டம் தாலுகா, திருநெல் வேலி ஜில்லா, சென்னை ராஜதானி, சந்திரசேகரர் கோயில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/78&oldid=730473" இலிருந்து மீள்விக்கப்பட்டது