பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

14 அருகாமையில் மூத்துராமலிங்கஸ்வாமி கோயில் என்று மற்குெரு சிவால்ய முளது; இது கற்காலத்திய தனுஷ் கோடிக்கு 3 மைல் ம்ேற்கிலுள்ளது. ராமேஸ்வரம் ரெயில் ஸ்டேஷனுக்கு 8 மைல் கிழக்கிலுள்ளது. கர்ப்பக் கிரஹம் 10 அடி சதுர்ம். இதுவும் அர்த்த மண்டபமுக்கானிருத் கின்றன, மற்றயாகக் கில் மாகிவிட்டது; விமானம் பாழாகி விட்டது. இதுதான் பழய த ஒன்கோடி யென்றும் இங்கு கான் முற்காலத்தில் சேதுஸ்தா கம் செய்வது வழக்கமென் அம் சிலர் எண்ணுகின்றனர். இங்கு காசிவிஸ்வதாதர் விசாலாட்சி கோயில் ஒன்றுண்டு. இக்கோயிலில் இருந்த சில பழய கல்வெட்டுகள் அழிக்கப்பட்டன. பழய கர்ப்பக் கிரஹம் 190x30 அடி. இங்குள்ள கந்தமாதன பர்வதத் திற்கருகில் ஒரு சிவாலய மிருக்கிறது. ராமநாதபுரம் ராஜா சத்திரம், முகுந்த ராயர் சக்தி சம், வீரப்ப செட்டியார் சத்திரம், தஞ்சாவூர் ராஜா சத்திரம், மகபீர் தர்மசாலே; முதலிய சத்திரங்கள் உள. முசாபர் பங்க்ளா உண்டு. ராமேஸ்வரம்-கடப்பை ஜில்லா, சென்னை ராஜ தானி, சிவாலயம்,-ராமலிங்கஸ்வாமி-பூரீராமர் மணலி ற்ை பிரதிஷ்டை செய்த பிறகு கல்லாய் மாறியதென்பது ஐதிகம். பெண்ணேக் கரையிலுள்ளது ; சித் திரை மாதம் பிரம்மோற்சவம்,-இக்கோயிலில் 940uத்திய கல்வெட்டு ஆ இ; இ.இ , ராயகோடி-சென்னே ராஜதானி, கடப்பை ஜில்லா, சிவாலயம் ; ஸ்வாமி உக்கிர வீர்பத்திரர். ராய்பூர் ஜில்லா-மத்திய மாகாணம்-இங்குள்ள சிவாலயங்கள் (i) ருத்ரி கிராமம் சிவாலயம்-ஸ்வாமி ருத் ரேஷ்வர் மஹாதேவ், (2) சிஹாவா கிராமம்-காரனே ஸ்வரர் கோயில்-இங்கு ரிஸ்யசிருங்கர் ஆசிரமம் இருக்க காகச் சொல்லப்படுகிறது, மாசிமாதம் பிரபல உற்சவம். (3) சிர்யூர் கிராமம் கங்தேஷ்வர் கோயில்-1000 வருடங் களுக்குமுற்பட்ட ஆலயம், பிறகு புதுப்பிக்கப்பட்டிருக் கிறது. (4) சம்பாஜர் கிராமம் சிவாலயம்-ஸ்வாமி சம்பே ஷவர் ; விங்கத்தில் கோடுகள் இருக்கின்றன; இவற்ருல் அது மூன்று பிரிவாக்கப்பட்டிருக்கிறது, ஒன்றில் கனே சர் உருவமும், மற்ருென்றில் பார்வதி உருவமும் இருக் கிறது, மத்தியிலிருப்பது மஹாதேவர்-பார்வதிக்கு ஆடு க% ப் பலி கொடுக்கின்றனர். (5) கோப்ரா கிராமம் சிவாலயம், ஸ்வாமி கோபேஷ்வர் மஹாதேவ் (6) குன் வாரா கிராமம், பாழடைந்த சிவால்யம்-18 சதுரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/16&oldid=1034641" இலிருந்து மீள்விக்கப்பட்டது