பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

ić, கருகில் மார்க்கண்டேய ஸ்வாமி கோயிலிருக்கிறது; சிறியது; மார்க்கண்டேயர் பூசித்த ஸ்தலம். இங்கு கல்யாண மண்டபத்தில் கான்கு யாளித் துரண்கள் இருக் கின்றன. மேற்கண்ட இரண்டு கோயில்களின் சிகரங் களிலும் கலசத்திற்கு பதிலாக சிவபெருமானது இரிசூலம் வைக்கப்பட்டிருக்கிறது. அகண்ட கோதாவரி தீர்த்தம். இங்கு புதிய சத்திரம் ஒன்றுண்டு. ராஜகிரஹம்-வட இந்தியா, ஜம்வான் ரெயில்ஸ்டேஷ இக்கு சமீபமுள்ளது. சிவாலயம் மலேமீது இருக்கிறது. ராஜபாளையம்-ராம்காட் ஜில்லா, சென்னை ராஜ தானி, சிவாலயம்-ஸ்வாமி மயூரநாதர். - ராவல்பிண்டி-வட இந்தியா, ரெயில் ஸ்டேஷன் சிவாலயம். ரிஷப மலே-ஹோசூர் தாஅாகா, சேலம் ஜில்லா, சென்னே ராஜதானி சிவாலயம். ரிஷிவந்தியம்-தென் ஆற்காடு ஜில்லா, சென்னை ராஜகானி சிவாலயம்-ஸ்வாமி அர்க் காரீஸ்வரர். இங் குள்ள மண்டபம் திருமலை நசயகாால் கட்டப்பட்டது. ரிஷிகேசம்-வட இந்தியா, ஹரித்வாரத்துக் கருகி லுள்ளது-சிவாலயம். ருத்திரகோடி - வட இந்தியா சிவாலயம், சுயம்பு லிங்கம்-ஸ்வாமி மஹாயோகீஸ்வார். ருத்திரப்பிரயாகை - வட இந்தியா, பத்ரிகாக்தி லிருந்து போகவேண்டும்-சிவாலயம். இதனருகில் மணி பலேஷ்வர் எனும் சிவாலயமுண்டு. . . . - ரேவ சமஸ்தானம்-மத்திய இந்தியா, இங்குள்ள சிவாலயங்கள் (1 ரேவா பட்டணம்-இதற்கு 8 மைல் அாரத்தில் பெயிஜ்க க் (வைத்யநாக்) சிவாலயம்; 1884u இதன்மேல் பாகம் இடிந்து விழுந்துவிட்டது. (2) கேலடி குண்ட் கிராமம், குகைக்கோயில்-சிவால்யம். (8) முகுந் த்தபூர் கிராமம் இங்கு சகுல்கோவான் எனுமிடத்தில் ஒரு திவால்வமுளது. (4) மான்கன் ஜ் பிரிவில் தேவ்தலாவ் கிராமத்தில் சோமநாதர் கோயில் (5) ராம்நகர் கிராமம்நார்வாஸ்தா சீல், சிவாலயம், (6) ரகுராஜ் நகர் சிறு கிராமம் -பியாவான் காசில்-அர்க்க லிங்கேஸ்வரர் ஆலயம். ரேஷ்ட்-ஐரோப்பா கண்டம், ருஷ்யா தேசம், காஸ் பியன் கடற்கரையிலுள்ளது. இங்கு ஒரு சிவாலயமிருப்ப தாக இண்டியன் ஆன்டிக்குவரி புத்திரிகையில் சொல்லப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/18&oldid=1034643" இலிருந்து மீள்விக்கப்பட்டது