பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

17 பட்டிருக்கிறது. கோயிலில் கணேசர் முதலிய சிலைகள் உள. கராச்சியிலிருந்து இதற்கு சிவபிராம்மண குருக்கள் 10, 18 வருடங்களுக்கு ஒருமு ைபோய் வருகிரு.ராம். லக்குண்டி-கார்வார் ஜில்லா, பம்பாய் ராஜதானி, கடக் ஸ்டேஷனிலிருந்து 7 மைல் கிழக்கு, பழய பெயர் லொக்குகுண்டி-சிவாலயம் பாழடைக்கிருக்கிற்து. காசி விஸ்வேஸ்வர் ஸ்வாமி ; இரண்டு கோயில்கள் ஒன்ருய்க் கட்டப்பட்டிருக்கின்றன. ஒன்று கிழக்கு பார்க்கசி சிறியது, மற்குென்று மேற்கு பார்த்த தி, பேரியது. பழய கோயில் புதுப்பிக்கப்பட்டது. இங்குள்ள கோயில் வாயிற் படிகள் மிகவும் அழகிய நுட்பமான் சில்பவேலை அமைச் தவை.-5 அடி 8 அங்குலம் உயரம், 2 அடி 9 அங்குலம் அகலம். நடுவில் பார்வதி பரமசிவமும், பக்கங்களில் மஹாவிஷ்ணு பிரம்மாவும் செதுக்கப்பட்டிருக்கின்றன. இங்கு கத்தேஷ்வரர் சிவாலயம் என்று மற்மூென்று உன் து. லட்சுமண புரி-இது ஆங்கிலத்தில் லக்னெள என வழங்கப்படுகிறது. வட இந்தியா ரெயில்ஸ்டேஷன்-சிவா லயம், ஸ்வாமி மஹாதேவர். லாகி-தாடு ஜில்லா, சிங்து மாகாணம், வட இந்தியா சிவாலயம். லாம் கிராமம்-குண்டுர் தாலூகா, சென்னை ராஜ தானி, கிருஷ்ணு ஜில்லா; சிவாலயம். லால்குடி -வைப்புஸ்தலம்-சென்னே ராஜதானி, திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ளது. ரெயில்ஸ்டேஷன்சிவாலயம்-ஸ்வாமிசப்தரிஷிஸ்வரர், கேவிபூரீபதி, கொள் ளிட தீர்க்கம். இவ்வூருக்கு திருத்தவத்துறை அல்லது திருத்துறை என்று பெயர் உண்டு கோயில் இரண்டு பிர்ாகாரமுடையது. 1070u ஆண்ட கோபரகேசரி வர்மன் எனும் சோழ அரசன் காலத்திய கல்வெட்டுகள் உள. முக்கிய உற்சவங்கள் மார்கழி மாதமும், பங்குனி மாதமும். இதற்கு 3 மைல் துரத்தில் திருமணல்பேதி என்னும் சிவாலயம் உண்டு; பழய சோழ கட்டடம். விக்ரம சோழன் (11:12-1117) கர்லத்திய கல்வெட்டுகள் உடையது. இதற்கருகிலுள்ள சிவாலயங்கள்-விடை யாற்று மங்கலம், சென்னிவாய்க்கால், ஆதிகுடி, அரியூர், ஆலம்பாக்கம், புள்ளம்பாடி, முதலிய இடங்களில் உள. லாஹாவிர்-வட இந்தியா, பஞ்சாப்பிலுள்ளது-சிவா லயம், ஸ்வாமி மஹாதேவர், பைரவருக்கும் இங்கு கோயில் 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/19&oldid=1034644" இலிருந்து மீள்விக்கப்பட்டது