பக்கம்:Subramanya Shrines.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கப்பிரமண்ய ஆல்பங்கன் 夏穹 மைலம் :-தென் ஆற்காடு ஜில்லா-தென் இந்தியா ரெயில் ஸ்டேஷன், திண்டிவவனத்திற்கு அடுத்தாற்போலுள் ளது. சிறுகுன்றின்மிது முருகர் ஆலயம். இங்கு தோற் சவம் விசேஷம். இங்கு பல சத்திரங்களுண்டு, யாழ்ப்பாணம் :-இலங்கைத் தீவிலுள்ளது. சுப்பிரமண்ய ஸ்தலம். - சங்கூன்:-பர்மா ராஜ்யத்திலுள்ளது. சுப்ரமண்யர் கோயில். தென்னாட்டிலிருந்து அங்கு போன காட்டுக்கோட்டை செட்டிமார்களால் கட்டப்பட்டது. புதிய கோயில். ரதோற்சவம் விசேஷம். ராமநாதபுரம் :-கன்னட தேசம். சாலிக்கிராமத்திலிருந்து 15 மைல்-சுப்பிரமண்ய ஸ்தலம். சுவாமி பெயர் சுப்பு ராயர்-மார்கழி சஷ்டி உற்சவம் விசேஷம். சாயவேலுனர் :-வட ஆற்காடு ஜில்லா-முருகர் ஆலயம்.சஷ்டி உற்பவம் விசேஷம். ராஜகெம்பீரம் :-மானமதுரை தாலூகா-ராமன.தபுரம் ஜில்லா-முருகர் ஆலயம். திருப்புகழ் பெற்றது. ராஜபுரம் :-சேலம் ஜில்லா.சேலம் பட்டணத்திற்கு அருகி லுள்ளது. முருகர் ஆலயம். இருப்புகழ் பெற்றது. ரெட்டிக்குடி :-சென்னை ராஜதானி-சுப்பிரமண்ய ஸ்தலம். வடுகூர் :-விழுப்புரம் தாலூகா-தென் ஆற்காடு ஜில்லா சுப்பிரமண்ய ஸ்தலம். வழுவூர் :-மாயவரம் தாலூகா-தஞ்சாவூர் ஜில்லா-மாய வரம் பட்டணத்திற்கு அருகிலுள்ளது. முருகர் ஆலயம் திருப்புகழ் பெற்றது. வள்ளிமலை :-சித்துTர் ஜில்லா-காட்பாடி ஜங்ஷனுக்கு அருகிலுள்ளது. ஆதியில் ஜைனர் கோயிலாயிருந்து பிறகு சுப்பிரமண்யர் கோயிலாக மாற்றப்பட்டதாக எண்ணப்படுகிறது. - வள்ளியூர் :-திருநெல்வேலி ஜில்லா-காங்குகெரி தாலு கா. காகர் கோயிலுக்குப் போகும் வழியிலுள்ளது. இது தான் வள்ளியை மணந்த ஸ்தலம் என்பது புராணம். இதற்கு பூரண கிரி என்றும் பெயர். முருகர் ஆலயம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Subramanya_Shrines.pdf/19&oldid=731114" இலிருந்து மீள்விக்கப்பட்டது