பக்கம்:Subramanya Shrines.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய ஆலயங்கள். அத்திக்க ை:-திருச்சிராப்பள்ளி ஜில்லா-சுப்பிரமண்யஸ் தலம்-திருப்புகழ் பெற்றது. அத்திப்பட்டு :-திருச்சிராப்பள்ளி ஜில்லா-சுப்பிரம்மண்யஸ் தலம்- திருப்புகழ் பெற்றது. அருக்கோண மலை :-இலங்கைத்திவிலுள்ளது-சுப்பிரம் மண்யஸ்தலம். - அன்னியூர் :-மாயவரம் தாலூகா தஞ்சாவூர் ஜில்லாதிரு மணச்சேரிக்கு அருகிலுள்ளது-சுப்பிரமண்யஸ்தலம்திருப்புகழ்பெற்றது. ஆண்டார் குப்பம் :-தென்இந்தியா ரெயில் ஸ்டேஷனுகிய பொன்னேரிக்கு 2 மைல் தாரம் . சுப்பிரம்மண்யஸ் தலம்-திருப்புகழ் பெற்றது. ஆயக்குடி :-திருநெல்வேலி ஜில்லாசுப்பிரம்ம ண் யஸ் தலம்-திருப்புகழ்பெற்றது. ஆவினன்குடி :-திண்டுக்கல் தாலூகா-மதுரை. ஜில்லாதிண்டுக்கல்லுக்கு 37 மைல்-பழனிமலையடிவாரத்திலுள் ளது-கற்கீரர்பாடிய திருமுருகாற்றுப் படையில் ஒரு படைவிடு-காப்பிரம்மண்யஸ் தலம்-இங்கு முருகர் மயில் மீது ஆரோகணித்த பாலசுப்பிரம்மண்யராகக் காட்சி அளிக்கிருர்-பழயகோயில்-கி.பி. 1910ஆம் வருஷம் கும் பாபிஷேகம் செய்யப்பட்டது-தீர்த்தம், சரவணப் பொய்கை ஸ்தலவிருட்சம் கெல்லி-பிரம்மோற்சவம் பங்குனிமாசம். ஐப்பசி மாசத்திலும் தை மாசத்திலும் 10 நாட்கள் உற்சவம் உண்டு. ஆறவட்டி :-கன்னட தேசத்திலுள்ள சுப்பிரம்மண்யஸ் தலம்-திருப்புகழ் பெற்றது. இடைக்கழி:-(திரு) தஞ்சாவூர் ஜில்லா, மாயவரம் தாலுகா சுப்பிரம்மண்யஸ் தலம்-திருப்புகழ் பெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Subramanya_Shrines.pdf/7&oldid=731121" இலிருந்து மீள்விக்கப்பட்டது