பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இரகசியச் சங்கங்கள் 35 இரகுநாத நாயக்கர் பட்டன, தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களின் உதவியைப்பெற யாசம நாயக்கர் முயன்றார். இதற்குள் நிலையை உயர்த்தும் பொருட்டுத் தூது கோஷ்டிகள் ஒக்கராயரும் மற்றத் தென்னாட்டு நாயக்க மன்னர் அனுப்பப்பட்டன. கே. க. களின் உதவியைப்பெறத் திருவரங்கம் வந்து சேர்ந் இரகசியச் சங்கங்கள் (Secret societies) : தார், எதிரியை ஆதரித்த தஞ்சை மன்னரைத் துன் ஒரு சங்கத்தின் உறுப்பினர்களின் பெயர்களும், அதில் புறுத்தும் பொருட்டுக் கா வேரி அணையை (கல் பதவி வகிப்போரது பெயர்களும் இரகசியமாகப் பாது லணயை) இடித்து நாசம் செய்ய ஜக்கராயர் காக்கப்படும் சங்கங்கள் இரகசியச் சங்கங்களெனப் முனைந்தார். படும். சமூகத் தொண்டையும் சமய வளர்ச்சியையும் இந்த நிலைமையில் இரகுநாதர் பெரும்படையோடு நோக்கமாகக்கொண்ட சில சங்கங்களைத் தவிர மற்ற கும்பகோணம் சென்று, யாசம நாயக்கரைச் சந்தித்துக் இரகசியச் சங்கங்கள் சட்ட விரோதமானவை. ஏற் குழந்தை ராமருக்கு கருநாடகச் சக்கவர்த்தியாக முடி, கெனவே உறுப்பினர்களாக உள்ளவர்களது சிபார்சு சூட்டினார். இல்லாமல் ஒருவர் இவற்றில் சேர முடியாது. அவ்வாறுஜக்கராயரை அடக்குவதற்கு முன் இரகுநாதர் மம் சேருமுன்னர் அவர் இரகசியப் பிரமாணங்களை எடுத் முக்கிய விரோதிகளாகத் தேவிக்கோட்டை சோழகரை துக்கொண்டு, குறிப்பிட்ட சில இரகசியச் சடங்குகளுக்கு யும், யாழ்ப்பாணத்துப் போர்ச்சுக்கேசியர்களையும் ஆளாக வேண்டும். தருமம், பொதுநலம் ஆகிய நல்ல களைந்து ஒழிக்க முயன்றார். நோக்கங்களையுடைய சங்கங்களுக்குப் பிரீ மேசன் சங்சோழகர் கொள்ளிட நதியின் முகத்துவாரத்தி கம் (த. க.) ஓர் உதாரணமாகும். பல இரகசியச் சங்கங் ஒள்ள தீவில் வசித்தவரும், செஞ்சி நாயக்கருக்கு உட் கள் அரசியல் நோக்கங்களுடையவை. பத்தொன்பதாம் பட்டவருமான குறுநிலமன்னர், அவருடன் இரகு நூற்றாண்டின் தொடக்கத்தில் இத்தாலியில் நிறுவப் நாதர் கடும் போர் புரிந்து, அவரையும் அவருடைய பெற்ற கார்பானாரி (Carbonari) என்ற இரகசியச் குடும்பத்தினரையும் சிறையில் இட்டார். சங்கம் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்ப்பதைத் தன் 1615-ல் யாழ்ப்பாணத்து அரசர் எதிர்மன்ன நோக்கமாகக் கொண்டிருந்தது. எவ்வகை அரசையும் சிங்கர் இறக்குமுன் தம் மூன்று வயது குழந்தை எதிர்ப்பதையே தனது நோக்கமாகக்கொண்ட மாபியா சின்னமீகாப்பாள்ள உராய்ச்சிக்கு முடி சூட்டித் தம் (Mafia) என்ற இரகசியச் சங்கம் இத்தாலியில் இந்த முடைய தம்பி அரசகேசரி பண்டாரம் பாவலராக நூற்றாண்டுவரை இருந்தது. வங்காளத்தில் தோன் றிய (இன்டாக) ஆட்சி செய்து வரவேண்டுமென்று உயில் பலாத்கார இயக்கத்தின் போது அதில் ஈடுபட்ட எழுதி வைத்திருந்தார். ஆனால் அரச குடும்பத்தை இளைஞர் பல இரகசியச் சங்கங்களை அமைத்தனர். சேர்ந்த சங்கிலி குமாரர் புரவலரைக் கொலை செய்க அமெரிக்காவிலுள்ள கூ கிளக்ஸ் கிளான் (த, க.) என் வீட்டு, வலிந்து அதிகாரத்தைப் பெற்றார். ஆனால் னும் இரகசியச் சங்கமும் அரசியல் நோக்கமுள்ளது. யாழ்ப்பாணத்து மக்களும், போர்ச்சுக்கேசியர்களும் அமெரிக்காவிலுள்ள கல்லூரிகளிலும் பள்ளிகளி சங்கலிகுமாரருக்கு எதிராகக் கலகம் செய்தனர். லும் மாணவர்களும் ஆசிரியரும் பல இரகசியச் சங்கங் சங்கிலிகுமாரர் துறைமுகமான ஊர்த்துறைக்கக் கப்பு களை அமைத்துக் கொள்கிறார்கள், இளைஞர்களது ஓடினார். அவரைச் சார்ந்த மகளிர் தஞ்சை நாயக்க சங்கம் ' சகோதரர் குழு' என்றும், பெண்களது சங்கம் படம் தஞ்சம் புகுந்தனர். இரகுநாதர் சங்கிலிகுமாரவர ' சகோதரிகள் குழு' என்றும் பெயருள்ளவை. இவை மறுபடியும் பதவியில் அமர்த்தினார். இவ்வெற்றிக்குப் இலக்கிய வளர்ச்சியையும், சமூக ஒற்றுமையையும், கூட பிறகு இரகுநாதர் கொப்பூரி ஜக்கராயரை அடக்கக் வாழ்தலையும் தம் நோக்கமாகக் கொண்டவை. தண்டெடுத்துச் சென்றார், ஜக்கராயருக்கு உதவியாக இரகுநாத நாயக்கர் (ஆ. கா. 1614-1639) மதுரை முத்துவீரப்ப நாயக்கரும், செஞ்சி கிருஷ்ணப்ப தஞ்சை நாயக்கர் வமிசத்தைச் சேர்ந்த அரசர்களில் நாயக்கரும், கல்லணைக்கு அருகிலுள்ள தோப்பூரில் மிக்க புகழ் பெற்றவர். இவர் அச்சுதப்ப நாயக்கரின் (தோகூர்) தங்கியிருந்தனர். காவேரி அணையை இடித் புதல்வர். 1589-ல் கோல்கொண்டா சுல்தான் விஜய துத் தஞ்சைக்கு நாசம் விளைவிக்க முயன்றனர். இரகு நகர இராச்சியத்தின் வடபாகத்தைத் தாக்கினார். விஜய - நாதர் ஒரு பெரும் படையோடு பழமானேரி வழியாகத் நகரச் சக்கரவர்த்திக்கு உதவியாக இரகுநாத நாயக்கர் தோப்பூருக்குச் சென்று, கடும்போர் புரிந்து. எதிரிகளை சென்று, பெனுகொண்டாவில் கோல்கொண்டா முஸ் முறியடித்தார் ; ஜக்கராயர் உயிர் இழந்தார் ; மதுரை லிம் படையைத் தோற்கடித்தார். 1600லிருந்து செஞ்சி நாயக்கர்கள் உயிர் தப்பி ஓடினார்கள்; ராம தகப்பனாரோடு சேர்ந்து தஞ்சை ஆட்சியை இவர் ராயர் கருநாடகச் சக்கரவர்த்தியாக முடி சூட்டப் நடத்தி யிருக்கவேண்டும். 1614-ல் அச்சுதப்ப நாயக்கர் பெற்றார் ; ஜயஸ்தம்பம் ஒன்று அங்கே நிறுவப் அரச பதவியிலிருந்து விலகியதும் இரகுநாதருக்கு முடி பெற்றது ; இரகுநாதரின் புகழ் ஓங்கியது. சூட்டப்பட்டது. இவ்வெற்றிக்குப் பிறகும் செஞ்சி நாயக்கர் கலகம் சக்கரவர்த்தி வேங்கடபதி 1614-ல் இறக்கவே, அவ செய்தார். அவருடைய படையை மறுபடியும் தஞ்சைப் ரால் வாரிசாக நியமிக்கப்பட்ட II-ம் ஸ்ரீரங்கதேவ படை புவனகிரிக்கு அருகில் தோற்கடித்தது. ராயர் என்ற சிக்கதேவராயர் பட்டம் பெற்றார். ஆனால் 1616-ல் சங்கிலிகுமாரர் யாழ்ப்பாண மன்னராக காலஞ்சென்ற வேங்கடபதிராயரின் மனை வியான அமர்த்தப்பட்டபோதிலும் அந்நாட்டில் அமைதி பாயம்மாள் ஒரு போலிக் குழந்தையை நிறுத்திப் பட் இல்லை. தஞ்சை உதவியைப் பெரிதாகக் கொண்டு போர்ச்சுக்கேசியருக்குக் கப்பம் கட்டுவதை இவர் டத்துக்குப் போட்டியிட்டாள். சிக்கதேவரை யாசம நிறுத்தினார். அவர்களுக்கு மாறாகக் கண்டி அரசருக்கும் நாயக்கரும், போலி வாதி கட்சியை ஜக்கராயரும் ஆத உதவி புரிந்தார். ஆகையால் போர்ச்சுக்கேசியர் சங்கிலி ரித்தனர். சிக்கதேவரையும், அவர் குடும்பத்தினரையும் குமாரர்மீது போர் தொடங்கினர். கைது செய்து ஜக்கராயர் கொலை செய்தார். சிக்கஇரகுநாதர் ஒரு வள்ளல். சைவ, வைஷ்ணவ ஆலயங் தேவரின் இரண்டாம் மகனான ராமன் மாத்திரம் தப் களுக்குப் பல நிவந்தங்கள் ஏற்படுத்தினார். கும்ப பினான். இக் குழந்தையைப் பாதுகாத்து வைத்துக் கோணத்தில் இராமசுவாமி கோயிலைக் கட்டினார். கொண்டு, தென்னாடு சென்று, தஞ்சை நாயக்கரின் இராமேசுவரத்திலும் திருவரங்கத்திலும் இராமருக்குக்