பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இரகுநாத ராவ் 36 இரட்சணிய யாத்திரிகம் கோயில் கட்டினார். கும்பேசுவரர் (கும்பகோணேசு 1878-ல் இரட்சணிய சேனை என்று பெயரிடப்பெற்ற வரர்) கோயிலின் கோபுரத்தைக் கட்டினார். . ஒரு கிறிஸ்தவ மத இயக்கமாகும். சேனை என்ற பெய இரகுநாதர் இசையில் அதிக ஊக்கம் உடையவர் ; ருடைய தாயிருப்பதால் அதன் தலைவர்களை ஜெனரல் வீணை வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவர் ; வடமொழி என்றும், அது கூடும் இடத்தைப் பாளையம் (Barracks) யிலும் தெலுங்கிலும் காப்பியங்கள் எழுதியுள்ளார் ; என்றும் கூறுவர். மதப்பற்றில்லாத மக்கள் உள்ளத் பாக்கள் இயற்றுவதில் வல்லவர் ; பாரிஜாதாப தைக் கவர்வதற்காக இச்சேனையினர் போர்வீரர் போல ஹரணம், வால்மீகி சரிதம், சங்கீத சுதா, பாரத சுதா உடுப்பணிந்து, கொடி பறக்கவிட்டுக்கொண்டு, பாண்டு என்னும் வடமொழி நூல்களும் இவர் எழுதியுள்ளார். வாத்தியத்துடன் பவனி வருவர். இச்சேனை 89 நாடு சாகித்திய இரத்தினாகரம் இயற்றியவரான யஜ்ஞ நாரா களில் அமைக்கப் பெற்றுள்ளது. கிறிஸ் தவ வேதத் யண தீட்சிதர், வேங்கடபதி, ராஜ சூடாமணி தீட்சிதர், தைப் பரப்புவதற்காக 123 பத்திரிகைகளை 81 மொழி பாஸ்கர தீட்சிதர், குமார தாத்தாசாரியர் என்பவர் களில் இவர்கள் வெளியிடுகிறார்கள். நெறி தவறிய கள் அக்காலத்தில் வாழ்ந்த பிரபல வித்துவான்கள். பெண்கள் விடுதிகள், மருத்துவச்சாலைகள், பாடசாலை பெண் கவிகளில் முக்கியமானவர்கள் ராமபத்திராம் கள் போன்ற பல சமூகச் சேவை நிலையங்களை நடத்து பாள், மதுராவாணி என்பவர்கள். எஸ். ஆர். பா. கின் றனர். இச்சேனை 1882-ல் இந்தியாவில் டக்கர் இரகுநாதராவ் (1734-1784): இவருக்கு என்பவர் தலைமையில் வேலைசெய்யத் தொடங்கிற்று; ரகோபா என்றும் தாதாசாகிபு என்றும் பெயர்கள் இங்குவந்து தொண்டு செய்யும் ஐரோப்பியர் இந்திய உண்டு. இவர் மராட்டியப் பேஷ்வா பாலாஜிராவின் ரின் உணவு, உடை, பெயர், வழக்கங்களை மேற்கொண் தம்பி. இவர் 1752-ல் குஜராத்தின்மீது படை இள்ளனர். இந்தியாவில் இவர்கள் 22 மருத்துவச்சாலை யெடுத்து, அகமதாபாத்தை 1753-ல் மொகலாயரிட களும் பள்ளிகளும் ஏற்படுத்தியிருக்கின் றனர். இவர் மிருந்து கைப்பற்றினார், வடமேற்கு இந்தியா சென்று களுடைய பத்திரிகையின் பெயர் போர்க்குரல் (War 1758-ல் லாகூரைக் கைப்பற்றினர். இவருடைய cry) என்பதாகும். இத்தகைய செயல்களே 1761-ல் நடந்த பானிப்பட்டுப் இரட்சணிய யாத்திரிகம் என்பது கிருஷ்ண போருக்கு அடிகோலின. பானிப்பட்டுத் தோல்வியின் பிள்ளை (த.க.) என்னும் புலவர் இயற்றிய நூல். இதற்கு காரணமாகப் பேஷ்வா பாலாஜிராவ் 1761-ல் இறந்த முதல் நூல் உலகப் பிரசித்திபெற்ற ஜான் பனியன் தும் அவருடைய 15 வயது மகன் மாதவராவ் என்ற ஆங்கிலப் பேராசிரியர் இயற்றிய பரதேசியின் பேஷ்வா ஆனார். அதனால் இரகுநாத ராவ் பேஷ்வா மோட்சப் பிரயாணம் (Pilgrim's Progress) என் வின் பிரதிநிதியாக இருந்து அரசியல் அலுவலை நடத் பதே. தமிழிலக்கிய நூல்கள் பிறமொழி நூல்களை தியதுடன் தாமும் பேஷ்வா ஆகவேண்டும் என்று முதனூலாகக் கொண்டிருப்பினும், முதனூல் உரைகளை விரும்பினார். இதை அறிந்து மாதவராவ் 1762-ல் யும் கருத்துக்களையும் மேற்கொண்டு தமிழ் மக்களுக் தாமே அதிகாரத்தை மேற்கொண்டு, தம்முடைய கும் மரபுக்கு மேற்ப அவற்றைப் புகுத்துவதைக் கம்ப காரியதரிசி நானா பர்னாவிஸைக் கொண்டு இரகுநாத ராமாயணத்தில் காண்பதைப்போல் இரட்சணிய யாத் ராவை 1768-ல் நாசிக் சிறையில் வைத்தார். இரகு திரிகத்திலும் காணலாம். கம்பன் கண்டது தமிழ்நாட்டு நாத ராவின் மனைவி ஆநந்திபாயின் சூழ்ச்சியால் மாதவ இராமன் ; கிருஷ்ண பிள்ளை கண்டது தமிழ்நாட்டுக் ராவ் கொல்லப்பட்டார். அதனால் இரகுநாதராவுக் கிறீஸ்து. குப் பேஷ்வா ஆகும் வாய்ப்பு உண்டாயிற்று. ஆயிலும் இந்நூல் கதையை முக்கியமாகக் கருதாமல், இரட பலமான பல எதிர்ப்புக்கள் எழவே, இவர் ஆங்கிலேய சணிய மார்க்கத்துக்குரிய சத்தியத்தையே விளக்குவது ருடைய உதவியை நாடினார். ஆனால் 1775-ல் இவர் என்ற முறையில் அமைந்தது. பம்பாய் கவர்னருடன் செய்துகொண்ட சூரத்து உடன் இதன் எல்லை ஒரு நாட்டுக்கு, ஒரு மொழிக்கு, ஒரு படிக்கையை ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் காலத்துக்கு மட்டுமல்லாது உலக முழுவதுக்கும் பல மேலதிகாரிகள் ஒப்புக்கொள்ளவில்லை. ஆகவே இறுதி மொழிகட்கும் முக்காலங்கட்கும் உரியதென்றும், இவ் யில் இவர் 1776-ல் உண்டான புரந்தர் உடன்படிக்கை வுலக காதை எண் திசை புகழ நிற்கும் என்றும் துணிந் யின்படி, அகமத்நகர் மாவட்டத்திலுள்ள கோபர்கான் துள்ளார் கவிஞர். என்னுமிடத்தில், மாதம் 25 ஆயிரம் ரூபாய் சீவனாமிஇது வெற்று நேரப் போக்காய்ப் புகல் விநோதமு சம் வாங்கிக்கொண்டு வாழ்ந்து வரும்படியாயிற்று. மன்று, சிற்றின்பத் திறம் திருத்திய காதையுமன்று, இவர் 1784-ல் இறந்தார். மராட்டிய வரலாற்றில் மற்று, இது ஆத்தும ரட்சணை வழங்குமோர் மருந்து' இவர் மிகக் கெட்டவர் என்று ஆசிரியர்கள் கருது என்பது நுதலிய பொருளும் நூற்பயனுமாகும். கிறார்கள். இவர் இயற்கையில் நல்ல குணம் படைத் இதிலுள்ள கவிகளின் தொகை 3,800. அவற்றுள் தவராயிருந்தும் தம் பேரன்புக்கும் பேரச்சத்துக்கும் யமகம், திரிபு, சிலேடை, மடக்கு முதலிய கவிகள் 21. பாத்திரமான மனைவி ஆநந்திபாயின் சொற் கேட்ட இனிய எளிய இயற்சொற்கள், திரி சொற்கள், அக்கால தாலேயே அழிவுற்றார். தே. வெ. ம. வழக்கை யொட்டி இடையிடை வட சொற்கள் இரகுவமிசம் என்பது சூரிய குல அரசனான கொண்டு செய்யுட்கள் இயற்றப்பட்டுள்ளன இரத என்பவனுடைய மரபு என்று பொருள்படும். இந்நூற் பொருள் தொடர்ந்து செல்வதாகலின் இராமன் இரகுவமிசத்தவனாதலின் அவனுடைய வமிச 'பொருள் தொடர்நிலைச் செய்யுள்' எனவும், உரைச் பரம்பரையையும் வாழ்க்கை வரலாற்றையும் பற்றிக் செய்யுளும் இசைப்பாட்டும் இடையிடை விரவப் காளிதாசர் இரகுவமிசம் என்று பெயரிட்டுப் புகழ் பெற்றதாகலின், சிலப்பதிகாரம்போல் 'உரையிடை வாய்ந்த காவியம் ஒன்று எழுதியுளர். யிட்ட பாட்டுடைச் செய்யுள்' எனவும் கூறப்பெறும், இரட்ச ணிய சேனை (The Salvation Arnly) இப்பாடல்கள், தேவாரம், திவ்வியப்பிரபந்தம் போன்ற இங்கிலாந்தில் சென்ற நூற்றாண்டில் மெதடிஸ்ட் பக்தி நூல்களில் உள்ள பாடல்கள் போன்று, பண்டை பாதிரியாயிருந்த வில்லியம் பூத் என்பவரால் 1865-ல் இசைவளங் காண்டார்க்கு இன்ப நலம் இசைப்பனவாய், சிறீஸ்தவ மிஷன் என்ற பெயரால் அமைக்கப்பெற்று, இயற்கை நலம் விழைவார்க்கு இனிமை பயப்பனவாய்,