பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இரட்டை விதையிலைத் தாவரம் 41 | இரட்டை விதையிலைத் தாவரம் இளந்தண்டிலே நடுவிலிருக்கும் உட்சோற்றைச் சுற்ற டாகும். இவ்வாறு ஆண்டுக்கொரு வளையமாக வளர்ந்து வட்டமாகத் தனித்தனியே அமைந்திருக்கும். பிறகு கொண்டே போகும். தண்டின் விட்டம் பெரிதாகிக் கொண்டே போகும். ஒற்றை விதையிலைத் தாவரங்க ளாகிய தென்னை, பனை, மூங்கில் முதலியவற்றின் தண்டு களில் குழாய்த் திசு முடிச்சுக்கள் வட்டமாக அமையா மல் உட்சோற்றில் சிதறியிருப்பது போலக் காணும். தண்டின் விட்டம் பெரிதாகாமல் சற்றேறக்குறைய

  • .*..

' . . பாது . .. ஆ

"

- t: .' - - -- 0 -- . "

2 -- . - - - - s இரட்டை விதையிலைத் தாவாத் தண்டு ஆமணக்கு இளந்தண்டின் குறுக்கு வெட்டு, வெளியிலிருந்து வரிசையாக : 1. புறத்தோல் அணுக்கள் ஒரே வரிசையில் அமைந்துள்ள . ஒற்றை விதையிலைத் தாவரத்தின் தண்டு 2. புறணி அணுக்கள் பல அடுக்குக்களாக அமைந்துள்ளன. உள் வரிசையில் தடித்த சுவர்கள் உள்ள அணுவலயம் நாரனுக் கபாப்,சு முடிச்சுக்கள் உட்சோற்றில் சிதறி அமைந்துள்ளன. களாலானது. 3. சல்லடைக் குழாய்த்திசு பல அடுக்குக்களாக அமைந்தது. நெடுக ஒரே அளவாக இருக்கும். இரட்டை விதையிலைத் 4. வளர்படை சல்லடைக் குழாய்த் திசுவின் உட்புறத்தில் தாவரங்களில் தண்டு பருத்துக்கொண்டு போவது போல இரண்டு மூன்று வரிசைகளாகக் காண்பது. வேரும் பருத்துக்கொண்டு போகும். இப்படித் தண்டும் 5. உட்குழாய்த் திசு முடிச்சுக்கள். சோற்ற துக் பதிர்கள் வோகம் பருப்பகங்க எம்ப. ஒவ்வொரு பருவத்திலும் இடையிடையே அவற்றைப் பிரித்துச் செல்கின்றன. படிச்சின் உட்கோடியில் இருப்பவை முதன்முதல் உண்டான புரோட்டோ புதிய கிளைகளும் இலைகளும் உண்டாகிக்கொண்டே சைலேம் குழாய்கள். மற்றப் பெரிய குழாய்கள் பது உன் போகும். அதனால் மொத்த இலைப்பரப்பும் விரிவடைந்து டான மெட்டாசைலேம் குழாய்கள். கொண்டே போகிறது. இலைகளி லுள்ள நரம்புகளின் 6. உட் சோறு. அமைப்பிலும் இரட்டை விதையிலைத் தாவரங்களில் ஒரு சிறப்பைக் காணலாம். ஒற்றைவிதையிலைத் தாவரங் இவை ஒன்றுசேர்ந்து ஒரு வளையமாக ஆகிவிடும். களின் இலைகளில் புல் அல்லது வாழையிற் போல முக் க'பறக்கில் நீரைக்கொண்டு போகும் சைலம் என் கிய நரம்பகள் ஒருபோகாக அமைந்திருக்கும். இரட்டை. னும் உட்குழாய்த் திசுவும், வெளிப்புறத்தில் உணவைக் கொண்டுபோகும் புளோயம் என்னும் சல்லடைக் குழாய்த் திசுவும், இரண்டுக்கும் இடையே காம்பியம் என்னும் வளர்படைத் திசுவும் இருக்கும். இவ்வகுப் பைச் சேர்ந்த பலபருவத் தாவரங்களிலே, தண்டானது ஆண்டுதோறும் ஒழுங்காகப் பருத்துக்கொண்டே SAN AL இரட்டை விதையிலைத் தாவரத்தின் இலை வலை போல் அமைந்த நரம்புகள் ஒற்றை விதையிலைத் தாவரத்தின் இலை ஒரு போகாக அமைந்த ரம்புகள் விதையிலைத் தாவர இலைகளில் நரம்புகள் வல போல அமைந்திருக்கும். இந்த வலையமைப்பை அரசிலை முத லியவை நீரில் விழுந்து மட்கிப் போயிருப்பவற்றில் மிக நன்றாகக் காணலாம். இரட்டை விதையிலைத் தாவரங் களின் பூவின் அமைப்பிலும் வேறுபாடு காணலாம். பூவின் உறுப்புக்கள் பொதுவாக வட்டத்திற்கு ஐந்தாக இரட்டை விதையிலைத் தாவரத்தின் தண்டு அமைந்திருக்கின்றன; அல்லது 10, 15 என்று ஐந்தின் குறுக்கு வெட்டு, மூன்று ஆண்டு வளர்ச்சியை மூன்று உட் மடங்குகளாக இருக்கின் றன. சாதாரணமாக 5 புற குழாய்த் திசு வளையங்கள் காட்டுகின்றன. விதழ்கள், 5 அகவிதழ்கள், 5 அல்லது இரண்டு வட்டங் களாக அமைந்த 10 கேசரங்கள், 5 அல்லது அதற்குக் போகிறது. முதல் ஆண்டில் உண்டான உட்குழாய்த் குறைந்த எண்ணிக்கையுள்ள சூலிலைகள் இருக்கும். திசு வளையத்திற்குப் புறத்தில் மற்றொரு வளையம் உண் வட்டத்திற்கு நான்கு உறுப்புக்களாக அமைந்திருப்ப