பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இரத்தம் 47 இரத்தம் இரத்தம் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் இயல்பு இரத்த வோட்டம்: ஓர் உயிரானது. வளர்வதற் உடையது. உடம்பில் காயப்பட்டால் உடம்பிலுள்ள கும் நிலைபெற்று வாழ்வதற்கும் இன்றியமையாத இரத்தம் முழுவதும் வெளியே வடிந்து விடாதிருக்கும் சில பௌதிகச் செயல்களும் ரசாயன மாறுபாடுகளும், பொருட்டு, அது உடனே கட்டியாக உறைந்து விடுகிறது. அது, உயிரோடிருக்கும் காலமெல்லாம், இடைவிடாது சிவப்பணுக்களும், பிளேட்லெட்டு என்னும் அதன் உடலிலே நடைபெற்று வருகின்றன. இச் இரத்தத் தகடுகளும் பெரும்பாலான வெண்மையணுக் செயல்களும் மாறுபாடுகளும் நடக்கின்றன என்பது களும் எ ஓடம் பி அவ்வுயிர் உணவு உண்பது, ஆக்சிஜனை உட்கொள் வது, கழிவுப் பொருள்களை வெளிவிடுவது ஆகிய காரி ஒள்ள மச்சையில் யங்களால் வெளிப்படையாகத் தெரிகின்றது. இந்த உண்டாகின் றன. எல்லா மக்களு உயிர் நிகழ்ச்சிகள் ஒருயிரின் உடலிலிருக்கும் உயிருள்ள ஒவ் வோர் அணுவிலும் நடக்கின்றன. ஆதலால் உயி டைய இரத்தமும் ஒன்று போல் இருப் ருள்ள அணு ஒவ்வொன்றிற்கும் உணவும் ஆக்சிஜ பதில்லை. நான் கு னும் வந்து சேரவேண்டும். அந்த அணு ஒவ்வொன்ற விதமான இரத்த லிருந்தும் கழிவுப்பொருள் அகற்றப்பட வேண்டும். மிருப்பதாக நோ உணவையும் ஆக்சிஜனையும் தந்து உதவவும், பெல் பரிசு பெற்ற கழிவுப் பொருளை அகற்றச் செல்லவும் ஒரு போக்கு கார்ல் லாண்ட்ஸ் வரத்துச் சாதனம் உயிர்களுக்கு வேண்டியிருக் டைனர் கண்டு பிடித்துள்ளார் - அமீபா (த. க.) முதலிய ஓரணுவுயிர்கள் தங்களுக்கு (பார்க்க : இரத்தக் வேண்டிய உணவையும் ஆக்சிஜனையும் தாம் வாழ்வ குழுக்கள்). தும் தம்மைச் சூழ்ந்துள்ளதுமான நீரிலிருந்து நேரே தமது மேற்பரப்பின் வழியாக உட்கொள்ளுகின்றன. இரத்தமே உடம் பைப் போலிப்பதா கழிவுப் பொருளையும் நேரே அந்நீரிலேயே வீட்டுவிடு யிருப்பதால் இரத் கின் றன. உயிரணுவின்: மேற்பரப்புக்கும் நீருக்கும் தம் அதற்குத் தக்க இடையே பரவல், சவ்வூடு பரவல் என்னும் முறைகளால் நிலைமையில் இருக் இச்செயல்கள் நடக்கின்றன, கும்படி செய்வதற் பலவணுக்களால் ஆகிய உயிர்களிலே உடலின் மேற் கான உணவுகளை பரப்பில் உள்ள அணுக்கள் மட்டுமே நீரில் படக் உண்ண வேண்டி கூடும். உள்ளேயிருக்கும் அணுக்களுக்கு உணவும் யது இன்றியமை ஆக்சிஜனும் செல்வது: எளிதன்று. அவற்றிலிருந்து மனித வுடலில் இரத்த வோட்டம் கழிவுப்பொருள் அகல்வதும் எளிதன்று. புரையுடலி யாததாகும் , ஹீமோகுளோபின் என்னும் கடற்காளான் தொகுதியிலே உடலின் பாலூட்டிகளிலும் பறவைகளிலும் உண்டாவதற்காக மேலெல்லாம் சிறு சிறு துவாரங்கள் இருக்கின்றன, உள்ள அமைப்பு. பறவைகளில் அவற்றின் வழியாக நீரானது நுண்ணிய குழாய்கள் பெருந்தமனி வலப் பக்கமாக வளையும். இரும்புச் சத்துள்ள பாலூட்டிகளில் இடப்பக்கமாக வளை அல்லது சிறு அறைகளுக்குள்ளே செல்கின்றது. இக் உணவு அவசியம். புர தங்கள் ஹீமொ குழாய்களும் அறைகளும் உடலின் நடுவே அமைந் 1. உடலின் மேற்பாகம். குளோபின் பிளாஸ் துள்ள பெரிய அறைக்குள் திறக்கின்றன. அந்த 2. மேற்பெருஞ் சிரை. அறைக்கு ஒரு பெரிய வாயில் உண்டு. குழாய்களின் மா இரண்டையும் 3. நுரையீரல் இரத்த நாளங்கள் : உட்சுவரும் அறைகளின் உட்சுவரும் உயிரணுக்களா உண்டாக்க உத இங்கு அசுத்த இரத்தம் சுத்த இரத்த மாக மாறுகிறது. ) வும். லாகியவை. அந்த அணுக்கள் ஒவ்வொன்றிலும் ஒரு மதுசாரம் 4. நுரையீரல் சிரை. சவுக்குப் போன்ற இழை உண்டு. அது கசை எனப் இரத்த ஓட்டத்தை 5. நுரையீரல் தமனி, அதிகப்படுத்துமாத படும். கசைகளை ஒழுங்காக அலைப்பதால் நீரோட்டம் 6, கீழ்ப்பெருஞ் சிரை. சிறு துவாரங்கள் வழியாகப் புகுந்து, குழாய்களிலும் 7. பெருந்தமனி. லால் பாம்புக்கடி 8. ஈரல். பெருந்தமனியிலிருந்து முதலியவற்றால் அறைகளிலும் சென்று, வெளியே பெரிய வாயில் வழி ஒரு கிளை மூலம் சுத்தரத்தமும் இரைப் விஷம் ஏதாவது யாகப் போகின்றது. இந்த நீரிலிருக்கும் உணவையும் பை. குடல் ஆகிய உணவுப் பாதையி ஆக்சி ஜனையும் அணுக்கள் பெறுகின்றன லிருந்து (போர்ட்டல் சிரை வழியாகச் ) உடம்பில் இருக்கு கழிவுப் பொருள்கள் அதன் வழியாக வெளியே சிரைரத்தமும் ஈரலுக்கு வருகின்றன, மானால் அதைப் பரு போகின்றன. 9. இரைப்பை, குடல் ஆகிய உண கக்கூடாது. புகை வுப் பாதை. | பவளம், கடற்சாமந்தி முதலிய குழியுடலிகளில் குடித்தலும் இரத்த 10, சிறு நீரகங்கள். உடலானது ஒரு குழிபோல அல்லது கிண்ணம்போல 11. உடலின் கீழ்ப்பாகம், அமுக்கத்தை அதிக இருக்கிறது. அதற்கு ஒரே வாய் இருக்கிறது. கிண் அம்புக் குறிகள் இரத்தம் ஒடும் மாக்கும். திசையைக் காட்டுகின்றன. பெரும் பாலான ணத்தின் வாயின் வழியாக நீர் உள்ளே போவதும் விலங்குகளின் வெளியே வருவதுமாக இருக்கும். கிண்ணத்தின் சுவரில் அணுக்கள் இரண்டு அடுக்காக இருக்கின் றன. உடம்பிலும் இரத்தம் காணப்படுகிறது. முதுகெலும் உள்ளே இருக்கும் அடுக்கைச் சேர்ந்த அணுக்கள் புடைய மிருகங்களின் இரத்தத்தில் ஹீமோகுளோ அந்த நீரிலிருந்து வேண்டியவற்றைக் கொண்டு, வேண் பின் இருக்கும். மண் புழுவிலும் மற்றுஞ் சில புழுக் டாத பொருளை அதற்குள் செல்லவிடும். களிலும்கூட இது உண்டு. இரத்தக் கறையை வைத்து தட்டைப் புழுவின் உடலும் பல அணுக்களா இது விலங்கின் இரத்தமா அல்லது மனிதனுடைய லானது. இதில் உணவுப் பாதையும் கழிவுறுப்புக் இரத்தமா என்று மருத்துவர்கள் சோதித்து அறிந்து களும் பல கிளைகளாகப் பிரிந்து உடலின் எல்லாப் கொள்ள முடியும். பாகங்களுக்கும் செல்கின்றன. ஆக்சிஜன் உடலின் யும்.