பக்கம்:Tamil varalaru.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 த மி ழ் வ ர லா று எனப்படுதலும் வறுமைக்குத் தெய்வம் முகடி எனப் படுதலும், காண்க. மடியுளாண் மாமுகடி யென்ப மடியிலான் தாள ளா டாமரையி ள்ை ' (குறள். 1ே7) விட்டோரை விடாஅள் திருவே ' (புறம். 858) என வழங்கலான் அறிக : சேட்டை தன் மடியகத்துச் செல் வம்பார்த் திருக்கின்றீரே " (தொண்டரடிப்பொடியாழ்வார் திருமாலே, 10) என்பதன ற்றிருவிற்கு மூத்தவள் வழிபாடு சங்க காலத்திற்குப் பின்னும் இக்காட்டு நிகழ்தல் புலம்ை நல சேட்டைக் குலக்கொடியே ' (திருக்கோவையார்-235) என் புழிப் பேராசிரியர் சேட்டையாகிய தெய்வத்தின் நல்ல கொடி யே ' எனவுரைப்பாருமுளர் என்று கூறுதலுங் காண்க. சொல் இலத் தெய்வமாகக் கொள்ளல் காலமுலகம் ' என்னும் தொல்காப்பியச் சொல்லதிகாரச் சூத்திரத்துச் சொல் ' நாமகள் எனச் சேவைரையர் உரைத்தது கொண்டுணர்க. மணிமேகலையில், " சிந்தா விளக்கு ' (13,106) எனவும், சிந்தா தேவி செழுங்கலே கியமத்து கந்தா விளக்கே நாமிசைப் பாவாய் வானேர் தலைவி மண்னேர் முதல்வி (டிை. 17.19) எனவும் புலமாமகள் போற்றப் படுவதையும் காண்க. உடலி னின்று உயிரைப் பிரிக்குங் தெய்வத்தைக் காலன் என்பது புறப்பாட்டிற் (240) கண்டது. ' கூற்றங் குதித்தலுங் கைகூடு நோற்றலின் ஆற் றலைப்பட்ட வர்க்கு ' (குறள். 369) எனத் திருவள்ளுவர். குறிப்பதையும் உணர்க. வெ. ற் றி யை அளிக்குக் துர்க்கையைக் கொற்றவை என்று குறித்தல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/102&oldid=731251" இலிருந்து மீள்விக்கப்பட்டது