பக்கம்:Tamil varalaru.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 த மி ழ் வாலா , என உவமித்தலா ற் றெளிய் லாம். தோணி யியக்குவான் ருெல்லே வருணத்துக் காணிற் கடைப்பட்டா னென்றிகழார் ” (நாலடியார். 136) என்பதும் கினேக. இழி பிறப்பாளன் (புறநானூறு. 170) * qu” (டிெ. 387)

  • இழிசினன் ' (டிெ. 389)

பார்ப்பான் பிறப்பு ' (குறள். 184) மேற் பிறந்தார் o (குறள். 409) கீழ்ப்பிறந்தார் ” (டிெ. டிெ.) என வருவன வுங் காண்க. இவற்றிற்கியைய இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்து கால்வகைச் சாதிப் பூதமும் (அழற்படுகாதை) கூறுதலையு நோக்கிக் கொள்க. காற்பாற் பூதமும் பாற்பாற் பெயர என்ப. கான்கு வருணத்தவரும் வேறு வேறு தெரு வகுத்து வதிக் தனர் என்பது பால்வேறு தெரிந்த கால்வேறு தெருவும் என (சிலப். அழற்படு. 110) வருதலான் அறியலாம். ஐங்குறு நாற்றுள் நம்மூர்ப் பார்ப்பனக் குறுமகப் போலத் தாமும் குடுமித் தலையமன்ற . . . . .... மாவே ' (ஐங்குறு. 302) என் பதஞல் இவர் பார்ப்பாருடன் ஒரூரில் வதிதல் உணரலாம். இனி இவர், பாஅல் புளிப்பினும் பக லிருளினும் காஅல் வேத நெறி திரியினும் திரியாச் சுற்றமொடு ' |றம். 1) எனவும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/106&oldid=731255" இலிருந்து மீள்விக்கப்பட்டது