பக்கம்:Tamil varalaru.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த மி ழர் .ெ கா ள் கை க ள் 99 பார்ப்பன மகனே பார்ப்பன மகனே எழுதாக் கற்பி னின்சொ லுள்ளும் பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் மருந்து முளவோ மயலோ விதுவே ' (குறுங் 156) என வுங் கூறுதலான் வேதம் நெறி திரியா இயல்பின தென் பதும் அஃது எழுதப்படாத சுருதியென்பதும் உடன்படுதல் காணலாம். அந்தணரை நான் மறை முதல்வர் " (புறம் 26) என்பதல்ை அவர் ஒதுவித்தற் சிறப்பினை உடன்பட்டன ராவர். ' மறைநாவோசையல்லது யாவதும் மணிநா வோசை கேட்டது மிலனே' எ ன் பது பாண்டியனைக் குறித்தது (சிலப். கட்டுரை). இங்ங்னம் வேதத்தைச் சிறப்பித்துக் கொண்டவாற்ருல் இவர் அவ்வேதகெறி பிறழாத ஒழுக்கினர் என்பதும், அவ் வேதம் போற்றி வழிபட்டுய்ந்தவரென்பதும் கன்கு தெளியலாம். இவர் பிரமன், மாயோன், முக்கண்ணன், முருகன், இந்திரன், வருணன் முதலிய வைதிக தெய்வங்களுக்குப் பிரதிமை யமைத் துக் கோயிலில் வழிபட்டவாறு, மேவிய சிறப்பி னேஞேர் படிமைய முல்லே முதலாச் சொல்லிய முறையாற் பிழைத்தது பிழையா தாகல் வேண்டியும் இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவே ' (தொல். அகத் 28) என் புழித் தேவர் படிமைகளுக்கு இழைக்கப்பட்ட பூசையும் விழவும் அழியாது காத்தற்கும் தலைவன் பிரிதல் கூறுதலான் அறியலாம். ஈண்டுப் படிமை பிரதிமா என்பர் இளம்பூரணர். பிரமனே உலகியற்றியான் என்பர் திருவள்ளுவர் (1083). இக் கோயில்களிற் பூசை வேளைகளில் வேதமும் தமிழியற்றுதிகளும் ஏத்தப்பட்டன என்பது, புரியுறு நரம்பு மியலும் புணர்ந்து சுருதியும் பூவுஞ் சுடருங் கூடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/107&oldid=731256" இலிருந்து மீள்விக்கப்பட்டது