பக்கம்:Tamil varalaru.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 த மி ழ் வ ர ல ா று எரியுரு க.கிலோ டா ரமுங் கமழும் செருவேற் ருனேச் செல்வ ' (பரிபாடல், 18, 51) என்பதனைறியலாம். ஈண்டு இயலுஞ் சுருதியும் என்பதற்கு உரையாளர் பரிமேலழகர் ' புலவர் பாடிய தமிழ்பாட்டுக்களும் வேத ஒலியும்' எனப் பொருள் கூறுதல் காண்க. இவ்வரிய பரிபாடலான் ஆரியமுஞ் செந்தமிழும் இத்தென் ட்ைடு ஒருங்கி யைந்து தெய்வத் திருமுன்னர் வழங்கப்பெற்று வாழ்ந்துயர்ந்த பண்டைச் சிறப்பு உய்த்துணர லாகும். வண்டமிழ் மறையோற்கு (சிலப். கட்டுரை) என்ப. இனி இந் நல்லுலகம் கிலேப்பது கன்மக்கட் பேற்ருதை லான், அந்நன்மக்களைப் பெற்ருர்துறக்கம் பெறுவரென்ற கொள்கையே யுடன் பட்டு, அப்பேற்றிற்கே அறக்கிழத்தியை மணந்து இல் லறம் போற்றல் இவர் கருத்தென்பது, இம்மை யுலகத் திசையொடும் விளங்கி மறுமை யுலகமு மறுவின் ஹெய்துப செறுகரும் விழையுஞ் செயிர் கீர் காட்சிச் சிறுவர்ப் பயந்த செம்மலோரெனப் பல்லோர் கூறிய பழமொழி யெல்லாம் வாயே யாகுதல் வாய்த்தனத் தோழி ' (அகம். ேே) என்பதன ற் றெளியலாம். நான் வித்திடும் தந்தை ' अह्णे बीजप्रदः पिता। (கீதை. 14, 4) என நீ கீதையிற் கடவுள் கூறிய முறையிலே அவனேயே பேணி மகப்பேறடைதலும் இவர் கருத்தென்பது, ' கருவயி று றுகெனக் கடம்படு வோரும் ' (பரிபாடல். 8) எனவும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/108&oldid=731257" இலிருந்து மீள்விக்கப்பட்டது