பக்கம்:Tamil varalaru.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த மிழர் கொள் ைக க ள் 103 படாமையாயினும், உள்ளப் புணர்ச்சி நிகழ்ந்த வழியாயினும் வரைதல் அக்களவின் வழியதாதலின், (தொல். கற்பியல். 1) என விளக்குதல் கண்டு கொள்க. இம்மூன்றனுள் உள்ளப் புணர்ச்சி கிகழ்ந்த அளவிலே கரணத்தொடு வதுவை முடித்து மெய்யறு புணர்ச்சி யெய்தல் எவ்வித வஞ்சமும் பிழையும் இல்லாமையாலே தலைசிறந்ததாதல் நன்குணரலாகும். இதுவே ஆசிரியர் தொல்காப்பியனர் கருத்தாதல் களவியலி லே தலைவன், தலைவியின் உள்ளம் தன் உள்ளம்போல் வேட்கை மீதுார்தலே அவள் கண்ணுற் கண்டபின்னும் களவில் அவளே மெய்யுறுதல் செய்யாமைக்குக் காரணங் காட்டுவாராய்ப் பெரு மையு முரனு மாடு உ. மேன ’ (தொல். கள. ?) என்று தெரி வித்ததனுலறியலாம். இதற்கு இளம்பூரணவடிகள் பழியும் பாவமும் அஞ்சுதல், அறிவு இவையிரண்டும் ஆண் மகனுக்கு இயல்பு என்றவாறு. இ த ை.ே ல மேற் சொல்லப்பட்ட தலைமகளது வேட்கைக் குறிப்புக்கண்ட தலைமகன் அங்கிலேயே புணர்ச்சியை கினேயாது வரைந்து எய்துமென்பது பெறுதும் ” என வுரைத்தார். கச்சினர்க்கினியரும் பெருமைப் பகுதியும் வலிமைப் பகுதியுக் தலைவன்கண்ண என்று கூறி 'இதனனே உள்ளப் புணர்ச்சியே நிகழ்ந்து வரைந்து கொள்ளும் உலக வழக் கும் மெய்யுறு புணர்ச்சி நிகழ்ந்துழியுங் களவு நீட்டி யாது வரைந்து கோடலும், உள்ளம் சென்று.ழியெல்லாம் நெகிழ்ந் தோடாது ஆராய்ந்து ஒன்று செய்தலும், மெலிந்த உள்ளத்தா யுைம் தோன்ருமல் மறைத்தலும், தீவினேயாற்றிய பகுதியிற் சென்ற உள்ளம் மீட்டலும், தலைவற்குரிய என்று கொள்க. ' என்ருர். இங்ஙனக் தலைவன் மெய்யுருமைக்குக் காரணங் காட் டிய ஆசிரியர் களவிலே தலைவியும் மெய்யுறுதல் இசையாபைக் குக் காரணங் கூறுவாராய் ' அச்சமு காணுமடனு முந், துறுத்த நிச்சமுங் பெண்பாற்குரிய வென்ப' (கள. 8) என்று தெரி வித்தல் காண்க. ஈண்டு இளம்பூரண வடிகள் வேட்கை புற்று மியும் அச்சத்தா குதல் நாளுளுதல் மடத்தாளுதல் புணர்ச்சிக்கிசையாது நின்.று வரைக்தெய்தல் வேண்டுமென்பது போந்தது என்ருர். நச்சி ஞர்க்கினியர் : இவற்ருனே புணர்ச்சி, பின்னர்ப் பெறுது மெனத் தலைவனேப் போல ஆற்றுவாளாயிற்று ' என்று கூறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/111&oldid=731261" இலிருந்து மீள்விக்கப்பட்டது