பக்கம்:Tamil varalaru.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த மி ழர் .ெ கா ள் ைக க ள் 107 சாலி யொருமீன் தகையாளேக் கோவலன் மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலஞ் செய்வது காண்பார்க ளுேன் பென்னே ' (மங்கல வாழ்த்து) எனப் பாடியருளுதலாற் பண்டைத் தமிழர் மறைவழி காட்டிய கரணவதுவையை எத்துணே யுயர்வாகக் கருதினர் என்பது புலகு கும். ஈண்டுக் கூறிய மாமுது பார்ப்பான் ஒத்த புரோகிதர் தமிழ்ப் பெருந்தலைவுர்க் குண்மை, பதிற்றுப்பத்து 7-9 ஆம்பத் துப் பதிகங்களிற் புரோசு மயக்கி" என்ற இடங்களானுணர லாம். ஈண்டுப் பழையவுரைகாரர் : புரோசு மயக்கி ' என் றது தன் புரோகிதனினும் தான் அறநெறி யறிந்தென்றவாறு என விளக்கியது காண்க, தமிழ் அகத்திணையிலுள்ள களவொழுக்கம் இஃதென்று ஆரிய மன்னனுக்குக் குறிஞ்சிப் பாட்டான் அதி வுறுத்திய பொய்யா வாய்மொழிப் புகழ்சால் கபிலர் என்னும் புலவர் பெருமானுர் தம் உயிர்த்துணேயாகிய வேள் பாரியின் தமிழ்த்துறை போகிய அருமைப் புதல்வியரை, யான் கொடுப்பக் கொண்மதி '. (புறம். 200) என விச்சிக்கோவிடம் சென்று கூறுதல் கண்டு பண்டைத் தமிழர் மறை வழிகாட்டிய கரண வதுவையை எவ்வாறுயர்த்திப் போற்றி யொழுகினர் என்று நன்கு துணியலாம். இதற்கியையவே இக் கபிலர், குறிஞ்சிக் கலியுள் (3) இக்களவினே 'மாயப்புணர்ச்சி' என்றலும் அதற்கு கச்சினர்க்கினியர் பொய்யாகிய களவிற் கூட்டம் என்றுரைத்ததுங் காண்க. குறிஞ்சிப் பாட்டிலே இவர், நேரிறை முன் கைபற்றி துமர்தர நாடறி நன்மண மயர்கம் சின்னுள் ' (அடி. 231-232) எனக் கரண வதுவையை நாடறி கன்மணம் ஆகக் கூறிக்காட்தெ லும் உணர்க. அன்றுதொட்டு இன்றுவரையும் களவில் கூட்டமில்லாது இக்கான வதுவையே கற்றமிழ் மக்களிடம் நிகழக் காண்டலும் இங்கு கினேக. கரண வதுவையிற் றிருப்பூட்டிய பின்னே தான் கன்னிப்பெண் மங்கல மடந்தையாதலும் இம்மாங்கலிய குத்திரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/115&oldid=731265" இலிருந்து மீள்விக்கப்பட்டது