பக்கம்:Tamil varalaru.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 த மி ழ் வ ர ல | வ அறுமுக வொருவனின் னடியிணே தொழுதேம் துறைமிசை கின திரு திருவடி தொடுகர் பெறுககன் மணம்விடு பிழைமண மெனவே ” (சிலப். குன்ற..) என வுங் கூறிக் கடவுளே கின் திருவடி தொடுவார் (தொட்டுச் குளுறுவார்) பலரறிந்த கன் மணம் பெறுவாராகுக என்றும், அவர்க்குக் களவாகிய பிழைபட்ட மணத்தை விடுப்பாயாக என் லும், கின் இணே யடி தொழுதேம் என்றும் தமிழ் நாட்டுக் குன் றக் குறவர் வேண்டுதலை அழகு பெறப்பாடியவாற்ருனன்கு தெளி யலாம். இக்கல்லாசிரியர் பிழை மனம் என்று தெளியக் கூறி யத&ன உட்கொண்டு உச்சிமேற் புலவர் கொள் கச்சிளுர்க் கினியர், அந்த ரத் தெழுதிய வெழுத்தின் மான வந்த குற்றம் வழிகெட வொழுகலும் ' (தொல். கற்பியல். 5) என்பதற்கு, கள வுக் காலத்துண்டாகிய பாவம் ஆகாயத் தெ ழுதிய எழுத்து, வழி கெடுமாறு போல வழிகெடும்படி பிராயச்சித்தஞ் செய்து ஒழுகுதற்கண்ணும்' என உரைத்துப், பொய்யற்ற தேள் வியாற் புரை யோரைப் படர்ந்து நீ மையற்ற படிவத்தான்' (கலித். 15) என்பதை உதாரணமுங் காட்டிச் சேறல் காணலாம். இதல்ை இது பழியொடு வரூஉ மின்பமாதலும் சான்ருேர் வெஃகாமையுக் தெளியலாம். குன்றக் குரவையுட் களவொழுக்கத்துக்குரிய வெறியாடல் முதலியவற்றையுங் கூறிக்காட்டிய இளங்கோவடிகள் தாம் எடுத்துக் கொண்ட கதைக்குத் தலைவியும், தொழத்தகு கற் புடையாட்டியும், அருந்தவத் தமிழ்ப் பெண்ணணங்கும் ஆகிய கண்ணகியார் திருமணத்தைக் களவே யில்லாத கற்பின் வைத்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/114&oldid=731264" இலிருந்து மீள்விக்கப்பட்டது