பக்கம்:Tamil varalaru.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த மி ழ ர் ெக ா ள் ைக க ள் 109 யாகிய காந்தருவர் மணவினைப்படி ஒத்தொழுகினள் என்று ஊர் முழுதும் பழிச.மு கிற்க, அவர் இருவர்க்கும் உள்ளம் ஒத்தலன்றி மெய்யுறு புணர்ச்சி யில்லாமையைக் கந்திற்பாவையால் ஊர்க் கறிவித்து, மைத்துனற்கு மனேயாளாக மறுபிறப்பில் ஆவே னென்று கன்னிமாடத்திருந்து நோற்று மூத்ததும், அவ்வாறே தருமதத்தன் தன் மாமன் மகளாகிய விசாகையையல்லது பெண் டிரைப் பேணேனென்று விரதங் கொண்டதும், மணிமேகலையிற் சாத்த ஞர் மாதவர் வாயில் வைத்துக் கூறுதல் கொண்டு, இந்நற் றமிழ் மக்கள் காந்தருவ நெறியின் மெய்யுறுதலே உயர்வாகக் கருதிலர் என்பதும், உள்ளம் ஒத்தலேயே மேலாகப் போற்றிக் கரணத்தொடுவதுவையிற் கூடி இல்லறத் தொழுகுதலையே தகல யாக வேண்டினரென்பதும் நன்கு தெளியலாம். இவ்வரலாற்றை, மைத்துனன் முறைமையால் யாழோர் மணவினைக் கொத்தன ளென்றே யூர் முழு தலரெழப் புனேயா வோவியம் புறம்போங் தென்ன மனேயக நீங்கி வாணுத ல் விசாகை Il- Ell E வறவியி னுாடுசென் றேறி பிலகொளிக் கந்தி னெழுதிய பாவாய்! உலகர் பெரும்பழி யொழிப்பாய் ெேயன மாநக ருள்ளிர் மழைதரு மிவளென நாவுடைப் பாவை கங்கையை யெடுத்தலும் மைத்துனன் மனேயாள் மறுபிறப்பாகுவேன் இப்பிறப் பிவனெடுங் கூடே னென்றே மற்றவள் கன்னி மாடத் தடைந்தபின் தரும தத்தனுக் H H H = H H = H + i H H H H H H = 軸 輯 ■ 軒 軒 ■ ■ ■ 軒 軒 ■ 輯 車 ■ ■ ■ ■ ■「圖 蟲 ■ 轟一■ 轟 விரிதரு பூங்குழல் விசாகையை யல்லது பெண்டிரைப் பேனே னிப்பிறப் பொழிகென ' (மணிமே. 22, 86-101)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/117&oldid=731267" இலிருந்து மீள்விக்கப்பட்டது