பக்கம்:Tamil varalaru.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 த மி ழ் வ ர லா று எனவரு மடிகளிற் கண்டு கொள்க. விசாகை இங்கினமூத்துத் தன்னெப்பக் கிழமாகிய தருமதத்தனைக் காண நேர்ந்துழி, " கம்முளு மறிந்தில நம்மை முனளை மம்மர் செய்த வனப்பியாங் கொளித்தன ' сиейзи 127, 22, 128) எனக் கூறுதலான் இவர் மூத்த பின்னர் ஒருவர் ஒருவரறியாத படி மெய்வேறு பட்டனரென்பதும், இவர் இளமைப் பருவத்தே உள்ளம் ஒத்துத் தம்முள் விளைவு கூர்ந்தன. ரென்பதும் தெளி யலாம். தருமதத்தன், ஆசிரியர் தொல்காப்பியனர் தலைமகற்குக் கூறிய பெருமையும் உரனுந்தானுடைமை உலகறிய விரதம் பூண்டு மூத்தனன் என்றும், விசாகை அவ்வாசிரியர் தலைமகட்குக் கூறிய அச்சமும் நானும் மடனும் உடைமை உலகறிய கோற்று மூத்தன ளென்றும் இவ்வரலாற்ருல் கன்கறியலாம். திருத்தக்க தேவரும் சிந்தாமணியுள் அல்லி சேரணங் கன்னவட் காயி டைப், புல்லி நின்ற காண்புறப் பட்டது, கல்செய் தோழவன் காமரு பேருணர், வெல்ல நீங்கிற் றியைந்தன. ரென்பவே ” (பதுமை. 164) என்பதல்ை உள்ளப் புணர்ச்சியின் பின்னர்க் களவிலே மெய்யுறுதற்கண் தலைவிக்கு காணழிதலும், தலேவற் குப் பேருணர்வு நீங்குதலும் கூறுதல் காண்க. இதல்ை விசாகை நாணழிந்தா ளெனப்படுதலையும் தருமதத்தன் அறிவு நீங்கின்ை எனப்படுதலையும் பழியாகக் கருதி கோற்றவாறு புலம்ை. இவ்வருமைத் தமிழ்ச் சரிதை இளங்கோவடிகள் குன்றக் குரவையுள்ளே, 1 திருவடி தொடுகர் பெருக நன்மணம் விடுபிழை மணமென வே' என்று கூறிய நல்லுரைக்கு முழுதும் ஒத்ததாய்ப் பண்டைத் தமி முருடைய மேம்பட்ட மன வொழுக்கத்தை விளக்கி அவியாமணி விளக்குப் போல ஒளிவிடுதல் கண்டு கொள்க. அடிகளும் அவரு டன் வாழ்ந்த சாத்தருைம் முறையே இலக்கணமும் இலக்கியமுங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/118&oldid=731268" இலிருந்து மீள்விக்கப்பட்டது