பக்கம்:Tamil varalaru.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த மி ழ ர் கோ ள் ைக க ள் 113 'கற்பெனப் படுவது கரணமொடு புணரக் - - - - - - S T S SSSSSZSSSSZSSSSZSSS S S S S S S S S S S S STS STS STS STS STS STS SZS கொடுப்பக் கொள்வதுவே 11 (கற்பியல். 1) என்று முன்னரே கூறிக்கொண்டார். ஆசிரியர் மறையோ ராறே என்று காட்டிய களவொழுக்கம் தமிழ் ஆய்வந்திலார் கொள்ளார் என இப்பரிபாடலுடையார் கூறுகின்ருர். இதற்குப் பொருளி லக்கணத்தை யுடைய தமிழ் ஆய்ந்தவர் மறையோர் ஆருகிய கள வொழுக்கத்தைத் தள்ளாது கொள்வர் என்றுதானே பொருள் கொள்ள லாகும். பொருளிலக்கணத்தை யுடைய தமிழை ஆரா யாத தலைவர், இது மறையோர் ஆறு என்று அறியமாட்டாமை யால் உலகத்துத் தீங்கு பயக்குங் களவினுள் ஒன்ருக கினைக்து இக்கைக்கோளேக் கொள்ளார் என்ருர் என்க. மற்று, நான்மறை விரித்து நல்லிசை விளக்கும் வாய்மொழிப் புலவீர் கேண்மின் சிறந்தது ' (பரி. 9) என்று கான்மறைப் புலவரை கோக்கியே இது கூறிசைா லெனின், அவரே இவ்வாசிரியர் தமிழில் வைத்துக் கூறும் கள வொழுக்கம் தம் வேதத்திற்கும் ஒத்ததாதல் தெரிந்து இக் கள வொழுக்கங் கொள்ளாதவரும், தமிழாராயாதவருமாகிய தகல வர்க்கு இது வேதநெறியேயென்று கூறவல்லவர் அம்மறையவசே யாத லான் அவரை விளித்தார் என்று துணியத்தகும், இங்க னங் கொள்ளாக்கால் நான் மறை விரித்து நல்லிசை விளக்கும் வாய்மொழிப் புலவீர்” என்று அவர் சிறப்பெல்லாம் விளக்கி விளித்தது பயனின் ருகுமென்க. நான் மறையும் விரித்து கல்வி சைமை யிஃதென்று விளக்கும் வாய்மை மொழியுடன் புலமையு முடையீர் நீர் மறையோ ராறென்னும் இஃதறிந்ததாமன்ருே என்று கருதியழைத்தவ ரு மென்க. இதுவே ஆசிரியர் கருத் தாதல் புலவீர் விேர் கொள்ளிர் என்னது, பொருளியல்பிற் றமிழாய் வந்திலார் கொள்ளார்' எனப் படர்க்கையினுரைத்துத் தம் இனத்துத் தமிழ் ஆராயாத சில தலைவரைக் கூறியதன.ணுணரலாம், மற்றுக் கற்பினுங் களவு உயர்ந்ததெனக் கூறினரெனின் அது பற்றிச் சில வரை வேன். இப்பரிபாடலிற் களவின்கட் 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/121&oldid=731272" இலிருந்து மீள்விக்கப்பட்டது