பக்கம்:Tamil varalaru.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ll2 த மி ழ் வ ர ல ள |) என்று கூறி அச்சிறப்பிற்குரிய காரணங் காட்டுவாராய், அகற லறியா வணியிழை கல்லார் இகறலைக் கொண்டு துணிக்குக் தவறிலரித் தள்ளாப் பொருளியற்பிற் றண்டமிழாய் வந்திலார் கொள்ளாரிக் குன்று பயன்.” (9) என்றெடுத்தோதி, இக் கற்பிற்போலத் தலைவர் நீங்குதலறியாத களவிற் புணர்ச்சியையுடைய மகளிர் அவரோடு மாறு கொண்டு துனிக்கும் குற்றமுடையரல்லார் இப்புணர்ச்சியை வேண்டுகின்ற பொருளி லக்கணத்தையுடைய தமிழை ஆராயாத தலைவர் களவொழுக் கத்தைக் கொள்ள மாட்டார்” என்று பொருள் கொள்ள வைத்தவாற்ரும் காணத்தொடு கூடிய கற்புத் தலைவர் தலைவியரைப் பிரிதலும், தலைவியர் தலைவரோடு துணித்தலும் ஆகிய தவறுடைத்தென்று தெளிவித்தாராலெனிற். கூறுவேன். இதன்கட் கூறப்பட்ட தமிழ்ப் பொருளிலக்கணத் திலே அஃதாவது தொல்காப்பியச் செய்யுளியலிலே,

  • * *

காமப் புணர்ச்சியு மிடந்த லேப் படலும் பாங்கொடு தழா அலுந் தோழியிற் புணர்வுமென் ருங்ககால் வகையினு மடைந்த சார்பொடு மறையென மொழிதல் மறையோராறே” (187) என்பதளு ற் களவு என்னும் அகத்தினைக் கைகோளும் மறை யோராறே ' என்று ஆசிரியர் தெற்றெனக் கூறி அப்பாற் கற்பு என்னுங் கைகோளே, 'மறை வெளிப்படுதலுக் த மரிற் பெறுதலும் இவைமுத லாகிய யியனெறி திரியாது மலிவும் புலவியு மூடலு முணர்வும் பிரிவொடு புணர்ந்தது கற்பெனப்படுமே ' (188) என்பதல்ை விளக்கினர். இவ்விருவகைக் கைகோளுட் கரணத் தொடு கூடிய கற்பு மறையோர் கெறி என்பதில் விவாதமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/120&oldid=731271" இலிருந்து மீள்விக்கப்பட்டது