பக்கம்:Tamil varalaru.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த மி ழ ர் ேகா ள் ைக க ள் 115 இது இரவும் பகலும் வரலென்றது. இஃது, கிழவோன் தன்னை வாரலேன்றலும்' (பொருளியல். 16) என்னும் இலக்க னத்திற்கு இலக்கியமாதல் காண்க. ஊடுதலில்லாளாகவும் களவின் கண் உள்ள கொடுமைகளே யுணர்ந்தன்ருே, தோழியுக் தலைவியும் தலைவனேப் பிரிந்திருக்க உடன்பட்டு வாரல் என்று தாமே சொல்லத் தலைப்பட்டனர். இது வரையத் தூண்டும் அன்புடைமையானன்றே அமைந்தது. இரு திங்கள் அளவைக் குள்ளே நாடோறும் பிரிவும், ஒருவழித் தணத்தலா ற் பிரிவும், சேட்படுத்தலாற் பிரிவும், வரை விடை வைத்துப் பிரிவும், உடன் படுதலாற் களவொழுக்கம் பிரிவில்லதென்று கூறுதலியையா மையான், அகறலறியா அணியிழை கல்லார் என்றது காரியம் பற்றி நெட்டிடை கெடும்போது பிரிதலும் உடைய கற்பினே நோக்கிக் களவினைத் துதிவாதத்தால் மிகுத்ததன்றி வேறன் ருதல் தெளியலாம். இனித் துனிக்குங் தவறிலர் என்றதுபற்றி ஆராய்வாம். இப்பரிபாடலுடையார் தலைவளுேடு துணித்தலைத் தவறென்ருர், பதினேயுண் கேழ லிரிய' (119) என்னும் குற்றினேயுட் களவி னில் நொதுமலர் வரைதல் பற்றித் தலைவனே வரைவுமுடுகுதல் 'யாவது முயங்கல் பெறுவே னல்லன் புலவி கொளிஇயர்தன் மலையினும் பெரிதே' என்ச் சிறைப்புறத்துக் கூறுதல் வருதலான் களவினுள் ஒரு வாறு துணித்தலும் உண்மை புலகுைம். மலேயினும் பெரிதாகிய புலவி என்றலால் இது முதிர்ந்த கலாமாதல் உணர்க. 'தன்வயி லுரிமையும் அவன்வயிற் பரத்தமையாகிய அயன்மையும்பற்றித் தலைவி, புலவிய்ள்ளத்தளாகவும் பெறும் களவினென்பது' (குத். 20) எனக் களவியலுள் நச்சிஞர்க் கினியர் கூறியது கொண்டு உணரலாம். இப்பரிபாடலாற் றவறென்று கூறிய கனியைச் சிறப்பித்துத் தெய்வப்புலமைத் திருவள்ளுவர்ை "துனியும் புலவியு மில்லாயிற் காயங் கனியுங் கருக்காயு மற்று' (குறள். 1306)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/123&oldid=731274" இலிருந்து மீள்விக்கப்பட்டது