பக்கம்:Tamil varalaru.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 த மி ழ் வ ர ல | று எனப் புகழ்கலைக் கண்டு உண்மையுணர்க. துனியின்மையை இகழ்ந்ததஞற்றுனியைப் புகழ்ந்ததாதல் காண்க. இத்கெய்வப் புலவர், "புலத்தலிற் புத்தேளு டுண்டோ கிலத்தொடு நீரியைக் தன்ன ரகத்து.' (குறள். 1823) எனக் கூறிக்காட்டிப் புலவியே அமிழ்தமாதலேக் குறிப்பது காண்க. கற்பிற் புலவியை அமிழ்தமாக்கிப் புலவியில்லாத கள விற் காமத்தை ஊழ்த்துச் சுவை கெட்ட கனியாகவும் சுவை யெய்திப் பழுக்காத கருக்காயாகவும் இகழ்தலான் இவர் கருத்து நன்கு தெளியலாகும். இவ்வின்பப் புலத்துறையெல்லாம் முற் றப்போயவரும், கற்றறிந்தார் கண்ட கலியைத் தொகுத்தவரும், கெய்தற்கலி யியற்றியவரும் ஆகிய ஆசிரியர் கல்லந்துவளுர், இதற்கு முக்திய பரிபாடலில் (8) களவிற் புணர்ச்சியைக், 'குறுக்தொடி மகளிர் ஆராக் காம மார்பொழிற் பாயல் வரையகத் தியைக்கும் வரையா நுகர்ச்சி' (பரிபா. 8, 39-41) எனக் கூறிக் கற்பிற் புணர்ச்சியைக், 'முடியா நுகர்ச்சி முற்ருக் காதல் அடியோர் மைந்த ரக லத் தகலா அலர்ளுெமன் மகன்றி னன்னர்ப் புணர்ச்சி' (பரிபா. 8, 42-44) என்பதனும் சிறப்பித்தவாறு கண்டு இவ்வுண்மை யுணரலாம். இப்பரிபாடலுள் ஆசிரியர் கல்லந்துவளுர் காணத்தொடு வரை யாப் புணர்ச்சியாகிய களவினே மலையிலுள்ள 'பொழிற்பாயலி ல் ஆராவின்ப மென்று கூறி 'மலேயடியி னுறையும் மகளிர் பூவின் கட்டிரியு மகன்றில் போல மைந்தர் அகலத்தை அகலாத ΙΒευευ புணர்ச்சி' எனக் கற்பினைக் களவினும் மேம்படுத்துக் களவு போலப் பிரிய வேண்டிய இன்றியமையாமையை உடையதன் றென்று தெரிய மகன்றில்போல மைந்தரகலா நல்ல புணர்ச்சி' என்று வேற்றுமை புலப்படக் கூறியது கண்டு உண்மை யறிக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/124&oldid=731275" இலிருந்து மீள்விக்கப்பட்டது