பக்கம்:Tamil varalaru.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த மி ழ ர் ெகா ள் ைக க ள் 117 இப்பரிபாடலுள்ளே ஒருவர் களவுப் புணர்ச்சியை அகறலறி யாப் புணர்ச்சி எனவும் ஒருவர் கற்பிற் புணர்ச்சியை அ. க லா கன்னர்ப் புணர்ச்சி எனவும் கூறி முரண்படுதல் காண்க. இவ் விரண்டனுள் உண்மையில் அகலா கன்னர்ப் புணர்ச்சி கற்பிற் புணர்ச்சியே என்பதும் மகன்றிலை உவமித்தவாற்ருற்றெளிய லாம், இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்துச், சிலம்பு முதலாகச் சென்ற கலனே டுலந்தபொரு வீட்டு த லுற்றேன் - மலர்ந்த சீர். மாட மதுரை யகத்துச்சென் றென்னேடிங் கேடலர்கோ தாயெழு கென்று' (கனத்திறம்) என்பதனம் கோவலன் பொருண் மேற்செலவின்கண்ணும் தலைவியைப் பிரியாது, உடன்கொடுசேறல் கூறுதல் காண்க. முந்நீர் வழ்க்க மகடு உவோ டில்ல' (தொல். அகத். 37) என் புழி இளம் பூரணர் காலிற்பிரிவு த லே ம க ளே யு டன் கொண்டு பிரியவும் பெறும் என்று உரைத்தல் காண்க. கபிலர் காடறி நன்மணம்’ (குறிஞ்சிப்பாட்டு) எனவும், நல்லந்துவர்ை நன்னர்ப்புணர்ச்சி' பரிபா. 8) எனவும், இளங்கோவடிகள் பெறுக நன்மனம்’’ (குன்றக் குரவை) எனவும், கூறுதலான் இம்மூவர்க்கும் களவு கன் மணமாகாதென் பது உடன்பாடாதல் உய்த்துணரலாகும். இவருட் கபிலரும் இளங்கோவடிகளும் களவினே முறையே மாயப் புணர்ச்சி யென வம் பிழை மணம் எனவும் கூறுதலே முன்னரே காட்டிம்ை. மற்றுக் கற்பிற் புணர்ச்சி பிரிவாற் சிறப்பதும் புலவியால் மேம்படுவதும் குன்றம் பூதனர் பரிபாடலிலே உடன்படுதல் :புலத்தலிற் சிறந்தது கற்பே' என்பது முதலாகக் கூறியவாற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/125&oldid=731276" இலிருந்து மீள்விக்கப்பட்டது