பக்கம்:Tamil varalaru.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 த மி ழ் வ ர லா று என்பதனல், குமிழங்கொம்பில் மரல்கார் தொடுத்து இடையன் வாசிக்கும் நரம்பின் வில்யாழ் என்று குறித்தல் காண்க. இத குல் யாழ்முறை வில்லின் நரம்பிளுேசையினின்று முதல் முதல் உண்டாயிற்றென்று உய்த்துணரவும் இ டனு ண் டு. இதன் காணுக்கு ஜ்யா என்பது வடமொழிப் பெயராதலால் அதுவே யாஜ் யாழ் என வழங்கிற்றெனக் கொள்ளுதல் சண்டைக்கு ஏற்குமென்க. இந்த யாழ் விற்போல் வளைந்ததாதல் முன்னே கூறினும். (பக். 33). இவ்வளேந்த யாழ் வடகாட்டு ஸமுத்ர egij zair gragjih s ažirao. (See Vincent Smith. Coins in the Indian Museum. p. 96) இனி வேய்ங் குழலை வடநாலார் காடி என்பர். மூங்கிலில் வண்டுகள் துளேத்த துளையிற் காற்றுப் புகுந்து இன்னேசை செய்தது கண்டு அவ்வாறே மக்கள் அமைத்துக்கொண்ட கல்லி சைக் கருவியென்பது தமிழர்க்கும் வடமொழியாளர்க்கும் ஏற்ற திாம. 'ஆடமைக் குயின்ற வவிர்துளே மருங்கிற் கோடை யவ்வளி குழலிசை யாக' (அகம், 88) எனவும், 'புத லிவ ராடமைத் தும்பி குயின்ற வக லா வந்துளே கோடை முகத்தலி னிர்க்கியங் கினங்ரைப் பின்றை வார்கோ லாய்க்கு முற் பாணியி னே துவங்,திசைக்கும்' (அகம். 335) எனவும் வருதலால் இஃதியற்கையிற் கண்டதறியப்படும். ரகு வம்சத்தில், 'வளிதுளே கிறைந்து கழைமு ர ல வந்த வமிசவிசை' (ரகுவம்சம் மொழி பெயர்ப்பு. ஸர்க்கம் 2. பாட்டு 12) என இவ்வாறே கூறுதல் காணலாம். இவ்விசைக் கருவி இந் காவலந்திவிற்குப் பொதுவாகிய கருவியே யாமென்பது நேபாள மொழியில் இது Bey என வழங்குதலானறியலாம். அவர் கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/138&oldid=731290" இலிருந்து மீள்விக்கப்பட்டது