பக்கம்:Tamil varalaru.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த மி ழ ர் ெகா ள் ைக க ள் 129 என்பதல்ை கன்க்றியலாம். ஈண்டு மந்திரமென்பது மறைமொழி யாத ல, 'மறைமொழி தானே மந்திர மென்ப" (தொல். செய்யுளியல் 178) எனத் தொல்காப்பியனர் கூறுதலானறிக. பலி பெறு மு. சம்' (புறம். 363) என்பதன ல் இதற்குப் பலியிடுதல் காண்க. பலி என்பது வேதச் சடங்கு முறையை யுடையதாதல் தெள்ளிது. மு. ரஜா வடமொழியாதலும் அது பாண்டவர் ஐவருள்ளே தரும ராசன் கொடியாதலும் சண்டைக்கேற்ப கினேக. இனி ரிக்வேத அதர்வ வேதங்களிற் காணப்படும் வானு என்ற சொல் கருவியிசையைக் குறிக்குமென்பர் (Wed. Ind. i, 283). ஆனல் பிற்பட்ட ஸம்ஹிதைகளிலும் பிராமணத்தி லும் மகா விரதச் சடங்கில் உபயோகிக்கப்படும் நூறு தந்தியை யுடைய யாழைக் குறித்து கிற்பதைக் காணலாம். ரிக் வேதத் தில் யாழ் என்ற இசைக்கருவியின் ஸப்தஸ்வரங்களும் குறிக்கப் படுகின்றன. இவற்றையே சப்த வாணிகள் என்பர். வினேக்குத் தோல் தைப்பது என்ற வழக்கமும் வேதத்தொடு பட்டதுதான். அம்பணம் மரக்கால் வடிவாக இருப்பதும் வேதவழக்கே. "கலக நாரதன் கைக்கொள் விணே அலகி லம்பண மாகெனச் சபித்து' என்ற சிலப்பதிகாரக் கடலாடு காதை உரை மேற்கோள் அடி களால் நாரதர் கைவினே அம்பணமாதல் உணரலாம். யாழின் நரம்பு ஏழென்பர் வேத நாலுடையார். யாழை கரம்பென்பது 1.நரம்பின் மறை” (தொல். எழுத். 33) யென்பதனலும் பரிபாட வில் யாழிசைப்பாரும் என்பதற்கு 'நரம்பு உளர்நரும் (8, 83) என்று குறித்தலானும் அறியலாம். யாழை அதற்கு இன்றி யமையாத நரம்பின ற் பெயரிட்டாளுதல் வழக்கமென்பது இவற் முல் உணரப்படும். பெரும்பாளு ற்றுப்படையில், 'செந்தித் தோட்ட கருந்துளைக் குழலின் இன்றிம் பாலே முனேயிற் குமிழின் புழற்கோட்டுத் தொடுத்த மாற்புரி நரம்பின் வில்யாழ்' (அடி. 179-182) 17.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/137&oldid=731289" இலிருந்து மீள்விக்கப்பட்டது